இந்தியச் சட்டங்களும், பிரிட்டீஷ் இந்திய ஆட்சியாளர்களும்

நிலையான குடியேற்றம் (1793) - காரன்வாலிஸ் பிரபு 

உடன்கட்டை ஒழிப்பு (1829) - வில்லியம் பென்டிங் பிரபு

சிவில் சர்வீஸ் அறிமுகம் - காரன்வாலிஸ் பிரபு 

இந்தியாவில் ஆங்கிலக் கல்வி -  வில்லியம் பென்டிங் பிரபு 

ஆயுதச்சட்டம் (1878) - லிட்டன் பிரபு 

உள்ளாட்சி அமைப்பு (1882) -  மன்றோ பிரபு 

ரயத்துவாரி முறை -  மன்றோ பிரபு 

வங்காளப் பிரிவினை (1905) - கர்சன் பிரபு 

ரௌலட் சட்டம் (1919) - செம்ஸ்ஃபோர்டு பிரபு 

சிப்பாய் கலகம் (1857) கானிங் பிரபு

கருத்துரையிடுக

0 கருத்துகள்