ரௌலட் சட்டம் (1919)

 இந்தியதேசிய இயக்கம் - ரௌலட் சட்டம் (1919)

  • அரசுக்கு எதிரான சதியை ஆய்வு செய்ய சர் சிட்னி ரௌலட் தலைமையில் 1917 இல் குழு அமைக்கப்பட்டது. 
  • இக்குழுவின் பரிந்துரைப்படி 1919 மார்ச் 18 அன்று ரௌலட் சட்டம் இயற்றப்பட்டது. 
  • இதன்படி சந்தேகத்தின் பேரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். இதை எதிர்த்து விண்ணப்பமோ, மேல்முறையீடோ செய்யமுடியாது. 
  • இச்சட்டம் கருப்புச் சட்டம் எனப்பட்டது. 
  • இச்சட்டத்தை எதிர்த்து 1919 ஏப்ரல் 6ல் நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடந்தது. 
  • டெல்லியில் காந்தி கைது செய்யப்பட்டார்; பஞ்சாப் தலைவர்களான டாக்டர் சத்யபால், டாக்டர் சைபுதீன் கிச்லு என்ற இருவரும் அமிர்தசரசில் கைது செய்யப்பட்டனர்.

    இந்தியச் சட்டங்களும்பிரிட்டீஷ் இந்திய ஆட்சியாளர்களும் 

    இந்திய தேசிய இயக்கம் | ஜாலியன் வாலாபாக் படுகொலை 

  • கருத்துரையிடுக

    0 கருத்துகள்