9 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணக்குறிப்பு - 9th Std Tamil Grammar

இலக்கணக்குறிப்பு :

இயல்  - 1

1.  எத்தனை எத்தனை ,  விட்டு விட்டு -  அடுக்குத் தொடர்கள்
2. ஏந்தி  -  வினையெச்சம்
3. காலமும் -  முற்றும்மை
4. முத்திக்கனி -  உருவகம்
5. தெள்ளமுது -  பண்புத்தொகை
6. குற்றமிலா  - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

7. நா -  ஓரெழுத்து ஒருமொழி
8. செவிகள் உணவான -  நான்காம் வேற்றுமைத்தொகை
9. சிந்தாமணி -  ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
----------------------------------------------------------------------------------------------------------
இயல்  - 2

10. வெந்து,  வெம்பி ,  எய்தி -  வினையெச்சங்கள்
11.  மூடுபனி -  வினைத்தொகை
12.  ஆடுங் கிளை -  பெயரெச்சத் தொடர்
13.  கருங்குவளை ,  செந்நெல் -  பண்புத்தொகைகள்
14. விரிமலர் -  வினைத்தொகை
15.  தடவரை -  உரிச்சொல் தொடர்
16.  மூதூர் ,  நல்லிசை , புன்புலம் -   பண்பு தொகைகள்
17.  நிறுத்தல் -  தொழிற்பெயர்
18.  அமையா  -  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
19.   நீரும் நிலமும் ,  உடம்பும் உயிரும் -  என்னும் மைகள்
20.  அடுபோர் -  வினைத்தொகை
21.  கொடுத்தார் -  வினையாலணையும் பெயர்
----------------------------------------------------------------------------------------------------------

22.  தோரண வீதியும், தோமறுகொட்டியும் -  எண்ணும்மைகள்
23.  காய்க்குலைக் கமுகு, பூக்கொடி வல்லி, முத்துத் தாமம் -  இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகைகள்
24.  மாற்றுமின்,  பரப்பும்மின்  -  ஏவல் வினைமுற்றுகள்
25.  உறுபொருள் -   உரிச்சொல்தொடர்
26.  தாழ்பூந்துறை -  வினைத்தொகை
27.  பாங்கறிந்து -  இரண்டாம் வேற்றுமைத் தொகை
28.  நன்பொருள்,   தண்மணல்,  நல்லுரை -   பண்புதொகைகள்
----------------------------------------------------------------------------------------------------------
இயல்- 4

29. பண்பும் அன்பும்,  இனமும் மொழியும் -   எண்ணும்மைகள்
30. சொன்னோர் -  வினையாலணையும் பெயர்
31. உணர்ந்தோர் -  வினையாலணையும் பெயர்
----------------------------------------------------------------------------------------------------------
இயல்  - 5

32.  மாக்கடல்  -  உரிச்சொல் தொடர்
33.  ஆக்கல்  -   தொழில் பெயர்
34.  பொன்னே போல்  -  உவம உருபு
35.  மலர்க்கை -  உவமைத்தொகை
36.  வில்வாள்  -   உம்மைத்தொகை
37.  தவிர்க்க ஒணா  -   ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
38.  அறிவார், வல்லார்  -   வினையாலணையும் பெயர்கள்
39.  விதையாமை,  உரையாமை  -  எதிர்மறை தொழிற்பெயர்
40.  தாவா -  ஈறுகெட்டஎதிர்மறைப் பெயரெச்சங்கள்
--------------------------------------------------------------------------------------------------------
இயல்- 6

41.  பைங்கிளி -   பண்புத்தொகை
42.  பூவையும் குயில்களும், முதிரையும், சாமையும்  வரகும் - எண்ணும்மைகள்
43.  இன்னிளங் குருளை  -   பண்புத்தொகை
44.  அதிர் குரல் -   வினைத்தொகை
45.  மன்னிய  -   பெயரெச்சம்
46.  வெரீஇ -   சொல்லிசை அளபெடை
47.  கடிகமழ்  -    உரிச்சொற்றொடர்
48.  மலர்க்கண்ணி -  மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
49.  எருத்துக்கோடு  -   ஆறாம் வேற்றுமைத்தொகை
50.  கரைபொரு  -   இரண்டாம் வேற்றுமைத்தொகை
51.  மரைமுகம் -  உவமைத்தொகை
52.  கருமுகில்-   பண்புத்தொகை
53.  வருமலை -  வினைத்தொகை
54.  முத்துடைத் தாமம் -   இரண்டாம் வேற்றுமை தொகை

------------------------------------------------------------------------------------------------------------------
இயல்- 7

55.  நற்றவம்  -   பண்புத்தொகை கள்
56.  செய் கோலம்  -  வினைத்தொகை
57.  தேமாங்கனி  (தேன் போன்ற மாங்கனி)  -  உவமைத்தொகை
58.  இறைஞ்சி   -  வினையெச்சம்
59.  கொடியனார்  -   இடைக்குறை

--------------------------------------------------------------------------------------------------------
இயல் -8

60. பிறவி இருள், ஒளியமுது,  வாழ்க்கைப் போர் -  உருவகங்கள்
61. பாண்டம் பண்டமாக -  அடுக்குத்தொடர்
62. வாயிலும் சன்னலும் -  எண்ணும்மை
63. ஆக்குக,  போக்குக,  நோக்குக -  வியங்கோள் வினைமுற்றுக்கள்
-----------------------------------------------------------------------------------------------------------
இயல் - 9

64. உருண்டது, போனது - ஒன்றன் பால் வினைமுற்றுகள்
65. சரிந்து - வினையெச்சம்
66. அனைவரும் - முற்றும்மை
67. களைஇய -  சொல்லிசை அளபெடை
68. பெருங்கை, மென்சினை - பண்புத்தொகைகள்
69. பொளிக்கும் - செய்யும் என்னும் வினைமுற்று
70. பிடிபசி - ஆறாம் வேற்றுமைத் தொகை
71. அன்பின - பலவின்பால் அஃறிணை வினைமுற்று
-------------------------------------------------------------------------------------------------------------------------

6th to 10th Tamil Text books | Tamil ilakkanam pdf

மொழி முதல், இறுதி எழுத்துகள் 

சிந்து சமவெளி நாகரிகம் | 6th Social Science Online Test-01

ஆறாம் வகுப்பு - சமூக அறிவியல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்