PG TRB Notification 2021

TN TRB PG Assistant / Physical Education Director & Computer Instructor அறிவிப்பு 2021

தமிழகத்தில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான பாடசாலை கல்வி மற்றும் பிற துறைகளில் முதுகலை உதவியாளர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் தரம் -1 பதவிக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கு 25.03.2021 அன்று வரை தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து மாலை 05.00 மணி வரை ஆன்லைன் முறை மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TN TRB PG Assistant Recruitment 2021-  காலிப்பணியிடங்கள்: Post Graduate Assistants / Physical Education Directors Grade – I மற்றும் Computer Instructor Grade I பதவிக்கு மொத்தம் 2098 பணியிடங்கள் காலியாக உள்ளன. 

TN TRB  வயது வரம்பு: இந்த ஆட்சேர்ப்புக்கு நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நியமனம் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN TRB Recruitment 2021 விண்ணப்பிக்கும் முறை:
http://www.trb.tn.nic.in/ என்ற இணைய முகவரியில் 01.03.2021 முதல் 25.03.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Notificationon


கருத்துரையிடுக

0 கருத்துகள்