அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்-2

திருநாவுக்கரசர் :

1.    திருநாவுக்கரசர் (இறைவன் அளித்த பெயர்)
2.    மருள்நீக்கியார் (இயற் பெயர்)
3.    தருமசேனர் (சமண சமயத்தில் இருந்த பொழுது)
4.    அப்பர் (ஞானசம்பந்தர்)5.    வாகீசர்
6.    தாண்டகவேந்தர்
7.    ஆளுடைய அரசு
8.    திருநாவுக்கரசர் (இறைவன் அளித்த பெயர்)
9.    சைவ உலகின் செஞ்ஞாயிறு
      
சுந்தரர் :
1.    வன்தொண்டர்
2.    தம்பிரான் தோழர்
3.    சேரமான் தோழர்
4.    திருநாவலூரார்
5.    ஆலாலசுந்தரர்
6.    ஆளுடைய நம்பி.
     
மாணிக்கவாசகர் :
1.    திருவாதவூரார்
2.    தென்னவன்
3.    பிரம்மராயன்
4.    அழுது அடியடைந்த அன்பர்
5.    வாதவூர் அடிகள்
6.    பெருந்துறைப் பிள்ளை
7.    அருள் வாசகர்
8.    மணிவாசகர்
     
திருமூலர் :
1.    சித்தர்
2.    தமிழ் சித்தர்களின் முதல்வர்
3.    சுந்தரன்
4.    நாதன்
     
காரைக்கால் அம்மையார் :
1.    புனிதவதி
2.    அம்மை

சேரமான் பெருமான் நாயனார் :
1.    பெருமாக்கோதையார்
2.    கழறிற்றறிவார்
 
நம்பியாண்டார் நம்பி :
1.    தமிழ் வியாசர்
     
சேக்கிழார் :
1.    அருண்மொழித்தேவர்(இயற்பெயர்)
2.    உத்தம சோழப் பல்லவன்
3.    தொண்டர் சீர் பரவுவார்
4.    தெய்வப்புலவர்
5.    இராமதேவர்
6.    மாதேவடிகள்.

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்-1

கருத்துரையிடுக

0 கருத்துகள்