அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்


திருவள்ளுவர் :

1.    நாயனார்
2.    தேவர் (நச்சினார்க்கினியர்)
3.    முதற்பாவலர்
4.    தெய்வப்புலவர் (இளம்பூரனார்)
5.    நான்முகன்
6.    மாதானுபாங்கி
7.    செந்நாப்போதார்
8.    பெருநாவலர்
9.    பொய்யில் புலவன் (மணிமேகலை காப்பியம்)

   
சீத்தலைச் சாத்தனார் :
1.    தண்டமிழ் ஆசான்
2.    சாத்தன்
3.    நன்னூற்புலவன்.
      
திருத்தக்கதேவர் :
1.    திருத்தகு முனிவர்
2.    திருத்தகு மகாமுனிவர்
3.    தேவர் 

நச்சினார்கினியர் :
1.    உச்சிமேற்கொள் புலவர்
2.    தமிழ்மல்லி நாதசூரி
     
செயங்கொண்டார் :
1.    கவிச்சக்ரவர்த்தி
     
ஒட்டக்கூத்தர் :
1.    கவிராட்சசன்
2.    கவிச்சக்ரவர்த்தி
3.    காளக்கவி
4.    சர்வஞ்சக் கவி
5.    கௌடப் புலவர்
  
கம்பர் :
1.    கவிச்சக்ரவர்த்தி
2.    கவிப் பேரரசர்
    
காளமேகப்புலவர் :
1.    வசை பாட காளமேகம்
2.    வசைகவி
3.    ஆசுகவி
        
திருஞானசம்பந்தர் :
1.    ஆளுடையபிள்ளை (இயற்பெயர்)
2.    திருஞானம் பெற்ற பிள்ளை
3.    காழிநாடுடைய பிள்ளை
4.    ஆணைநமதென்ற பெருமான்
5.    பரசமயகோளரி
6.    நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்
7.    ஞானசம்பந்தம் (சுந்தரர்)
8.    திராவிட சிசு (ஆதிசங்கரர் தம்முடைய  சௌந்தர்ய லகரி என்னும் நூலில்)
9.    இன்தமிழ் ஏசுநாதர்

10.    சத்புத்திரன்
11.    காழி வள்ளல்
12.    முருகனின் அவதாரம்
13.    கவுணியர்
14.    சந்தத்தின் தந்தை
15.    காழியர்கோன்
16.    ஞானத்தின் திருவுரு
17.    நான் மறையின் தனித்துணை
18.    கல்லாமல் கற்றவன் (சுந்தரர்)

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்-2

தமிழ் அறிஞர்களும் சிறப்புப்பெயர்களும் 

Tamil ilakkiya varalaru notes in tamil pdf

பிள்ளைத்தமிழ் இலக்கியம்

பயண இலக்கிய நூல்கள் 

இளந்தமிழே!  - சிற்பி பாலசுப்பிரமணியம் 12th New Tamil Book

கடையெழு வள்ளல்கள் 

தமிழ் வளர்த்த சான்றோர்கள் 

புதிய பாடத்திட்டம் - ஆறாம் வகுப்பு - பாடக்குறிப்புகள் 

நூல் மற்றும் நூலாசிரியர்கள் 

Tamil ilakkiya varalaru Free online test

கருத்துரையிடுக

0 கருத்துகள்