சோப்புகள் மற்றும் சலவைத்தூள்

சோப்பு மூலக்கூறுகளுக்கு இரண்டு முனைகள் உண்டு. ஒன்று நீர் விரும்பும் பகுதி மற்றொன்று நீர் வெறுக்கும் பகுதி. 

நீர் வெறுக்கும் மூலக்கூறுகள் துணியிலுள்ள அழுக்கு மற்றும் எண்ணெய்ப் பொருளை நோக்கியும், நீர் விரும்பிகள் நீர் மூலக்கூறுகளை நோக்கியும் செல்கின்றன. 

துணி துவைக்கும் போது ஏராளமான மூலக்கூறுகள் அழுக்குப் பகுதியை சுற்றி வட்டமிட்டு அழுக்கை நீக்குகின்றன. இறுதியில் அழுக்கு மூலக்கூறுகள் நீரில் மிதந்து அடித்துச் செல்லப்படுகின்றன. துணி வெளுக்கப்படுகிறது.

சோப்புகள் மற்றும் சலவைத்தூள்

வேதிச்சேர்மங்கள் பற்றிய முக்கிய வினா விடைகள்

படித்ததை பரிசோதிக்க... 6th Std Science Free online Test-01


கருத்துரையிடுக

0 கருத்துகள்