மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளும் | 7th Social Science

மதம்                 வழிபாட்டுத்தலம்
புத்த மதம்                         விஹாராம்
கிறிஸ்துவ மதம்             தேவாலயம்

இந்து மதம்                         கோவில்
இஸ்லாம் மதம்                 மசூதி
சமண மதம்                         பசாதி
ஜூடாய்ஸ மதம்             சினகாக்
ஜொராஸ்டிரிய மதம்     அகியாரி


ஜூலை 11 - உலக மக்கள் தொகை தினம்
பிப்ரவரி 21 - பன்னாட்டு தாய்மொழி தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் வரும் 3வது ஞாயிற்றுக்கிழமை -  உலக மத நல்லிணக்க தினம்
மே 21 - உலக கலாச்சார பன்முகத்தன்மை தினம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்