ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல்

விக்ராந்த் எனப்படும் விமானம் தாங்கி போர்க்கப்பல் இந்தியாவில் தயாரிக்கப்பட்து.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் இதுவாகும். 

விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம், 59 மீட்டர் உயரம், சுமார் 40 ஆயிரம் டன் எடையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ரூ.23 ஆயிரம் கோடியில் உருவாக்கப் பட்டுள்ள இந்த போர்க்கப்பலில் மிக்-29கே ரக ஹெலிகாப்டர்கள், காமோவ் - 31 ரக ஹெலிகாப்டர்கள், எம்.எச்-60 ஆர் ரக ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை இயக்க முடியும். 

அதிகாரிகள், வீரர்கள், கப்பல் ஊழியர்கள் என சுமார் 700 பேர் தங்கும் அளவுக்கு 2300 கேயின் அறைகள் வசதி இந்த கப்பல் உள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்