எல்லை பாதுகாப்புபடையில் வேலை

  

Border Security Force Recruitment 2021 Apply 72 Constable vacancies

எல்லை பாதுகாப்பு படை ஆட்சேர்ப்பு 2021

எல்லைப் பாதுகாப்புப் படையானது குரூப் “சி”யில் உள்ள கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள் மற்றும் ஏஎஸ்ஐ ஆகிய 72 காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து (ஆண் மற்றும் பெண்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது : 26.12.2021 அடிப்படையில் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. 

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, உடல் தகுதி தேர்வு. 

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன். 

கடைசிநாள் : 26.12.2021

அதிகாரப்பூர்வ இணையதளம் எல்லைப் பாதுகாப்புப் படை ஆட்சேர்ப்பு இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களின் பதிவு ஏற்றுக்கொள்ளப்படும்.

Border Security Force Recruitment 2021 Apply 72 Constable vacancies




கருத்துரையிடுக

0 கருத்துகள்