இராமகிருஷ்ண பரமஹம்சர்

19ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
10th Social Science New Book

ராமகிருஷ்ண பரமஹம்சர் (1836-1886)

கல்கத்தாவுக்கு அருகேயிருந்த தட்சிணேசுவரம் என்னும் ஊரைச்சார்ந்த எளிய அர்ச்சகரான இராமகிருஷ்ண பரமஹம்சர் பஜனைப்பாடல்களை மன முருகிப்பாடுவதைப்போன்ற வழிமுறைகள் மூலம் பேரின்ப நிலையை அடைந்து அந்நிலையில் ஆன்மரீதியாக கடவுளோடு ஒன்றிணைவதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் .

புனிதத்தாயான கடவுள் காளியின் தீவிர பக்தரான அவர் அக்கடவுளின் திருவிளையாடல்கள் முடிவற்றவை என அறிவித்தார்.

அவருடைய கருத்தின்படி அனைத்து மதங்களும் உலகளாவிய, எல்லோருக்குமான மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் அவை வீடுபேற்றுக்கு இட்டுச்செல்லும். 

‘ஜீவன்’ என்பதே ‘சிவன்’ எனவும் அவர் கூறினார். (வாழ்கின்ற அனைத்து உயிர்களும் இறைவனே). 

மனிதர்களுக்குச் செய்யப்படும் சேவையே கடவுளுக்குச் செய்யப்படும் சேவையாகும் என்றார் .

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

இராஜா ராம்மோகன் ராய் (1772-1833)

தேவேந்திரநாத் தாகூர்

கருத்துரையிடுக

2 கருத்துகள்