புயலிலே ஒரு தோணி (புதினம்)
தமிழ்க்குடிகள்குடியேறிய நாடுகள் யாவை?
மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா
கப்பித்தான் என்பதன் பொருள் என்ன?
தலைமை மாலுமி(கேப்டன்)
தொங்கான் என்பதன் பொருள் என்ன?
கப்பல்
வடஇந்தியபெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?
2000ஆம் ஆண்டு
புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களைபட்டியலிட்ட அமைப்பு யாது?புதுடில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை மையம்
எந்த ஆண்டு புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களைபட்டியலிட்டது?
செப்டம்பர் 2004 ஆம் ஆண்டு
கஜா புயலின் பெயரை எந்த நாடு வழங்கியது?
இலங்கை
பெய்ட்டி புயலின் பெயரை எந்த நாடு வழங்கியது?
தாய்லாந்து
இந்தியா வழங்கிய புயலின் பெயர்கள் யாவை?
அக்னி,ஆகாஸ், பிஜ்லி, ஜல்(நான்கு பூதங்கள்), லெஹர்(அலை)
இந்தியா வழங்க இருக்கும் புயலின் பெயர்கள் யாவை?
மேக், சாஹர், வாயு
புயல்களின் விளைவை (கொரியாலிஸ் விளைவு) கண்டு பிடித்தவர் யார்?
காஸ்பார்ட் குஸ்டாவ் (கண்டு பிடித்த ஆண்டு 1835)
புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் எது?
புயலிலே ஒரு தோணி
புயலிலே ஒரு தோணி என்ற நூலின் ஆசிரியர் யார்?
ப.சிங்காரம்
ப.சிங்காரம் அவர்கள் எங்கு பிறந்தார்?
சிங்கம்புணரி, சிவகங்கை
சிங்காரம் அவர்கள் எந்த இதழில்பணியாற்றினார்?
தினத்தந்தி
பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி என்ற வரியில் சிறப்பிக்கப்படும் இடம் எது?
நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலை
பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி என்ற வரி இடம்பெறும் நூல் எது?
அகநானூறு
0 கருத்துகள்