பாவை நூல்கள் | கன்னிப்பாவை

பாவை நூல் யாவை?

  • திருப்பாவை
  • திருவெம்பாவை
  • கன்னிப்பாவை

பாவை நோன்பு என்றால் என்ன?

  • மார்கழி மாதம் பொழுது விடியும் முன்பே, பெண்கள் தூக்கத்திலிருந்து எழுந்து பிற பெண்களை எழுப்பிக்கொண்டு, ஆற்றுக்குச் சென்று நீராடி இறைவனை வழிபடும் வழக்கம் பாவை நோன்பு ஆகும்.

திருப்பாவை பற்றிக் குறிப்பிடுக.

  • திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்கள் எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூல் திருப்பாவை ஆகும்.
  • ஆண்டாள் இந்நூலை பாடியுள்ளார்.

திருவெம்பாவை பற்றிக் குறிப்பிடுக.

  • சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் திருப்பாவை ஆகும்.
  • இந்நூலை பாடியவர் மாணிக்கவாசகர்.

கன்னிப்பாவை பற்றிக் குறிப்பிடுக.

  • ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி எழுதப்பட்ட நூல் கன்னிப்பாவை ஆகும்.
  • கன்னிப்பாவை நூலை இயற்றியவர் இறையரசன்

இறையரசன் பற்றி குறிப்பு எழுதுக.

  • இறையரசனின் இயற்பெயர் சேசுராசா என்பதாகும்.
  • கல்லூரி ஒன்றில் தமிழப்பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
அடைமொழியால் குறிக்கப்படும்சான்றோர்கள்
மூவகைப் போலிகள்
கடித இலக்கியம் - காந்தியடிகள் கடிதம்
சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன்
புதுக் கவிதை - ஈரோடு தமிழன்பன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்