சமச்சீர் கல்வி 10ஆம் வகுப்பு சீறாப்புராணம்

ஆசிரியர் குறிப்பு

  • சீறாப்புராணத்தினை இயற்றியவர் உமறுப்புலவர்.
  • இவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
  • அப்துல்காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் வண்ணமே உமறுப்புலவர் சீறாப்புராணம் எழுதத் தொடங்கினார்.
  • நூல் முற்றும் முன்னமே சீதக்காதி மறைந்தார்.
  • அவருக்குப்பின், அபுல்காசிம் என்ற வள்ளல் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது.
  • உமறுப்புலவர் வள்ளல் பெருமக்களை நூலின் பலவிடங்களில் நினைவுகூர்ந்து போற்றுகிறார்.
  • இவர் எண்பது பாக்களால் ஆகிய முதுமொழிமாலை என்னும் நூலையும் படைத்தளித்துள்ளார்.
  • இவர் காலம் பதினேழாம் நூற்றாண்டு.

புலி வசனித்த படலம்

  • சீறாப்புராணத்தில் “புலி வசனித்த படலம்” இடம்பெற்றுள்ள காண்டம் = விலாதத்துக் காண்டம்.

சீறாப்புராணம் நூல் குறிப்பு


கருத்துரையிடுக

0 கருத்துகள்