உவமையால் விளக்கப்பெறும் பொருள்

TNPSC General Tamil New Syllabus | பகுதி–அ, இலக்கணம்

உவமையால் விளக்கப்பெறும் 
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்

  • அச்சில் வார்த்தாற் போல் - ஒரே சீராக
  • அவளை நினைத்து உரலை இடித்தாற் போல் - கவனம்
  • அரை கிணறு தாண்டியவன் போல் - ஆபத்து
  • இடி விழுந்த மரம் போல் - வேதனை
  • உமையும், சிவனும் போல் - நெருக்கம், நட்பு
  • ஊமை கண்ட கனவு போல் - தவிப்பு, கூற இயலாமை
  • எட்டாப்பழம் புளித்தது போல் - ஏமாற்றம்
  • ஏழை பெற்ற செல்வம் போல - மகிழ்ச்சி
  • கயிரற்ற பட்டம் போல - தவித்தல், வேதனை
  • கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் - துன்பம், வேதனை
  • தொட்டனை தூறும் மணற்கேணி - அறிவு
  • உடுக்கை இழந்தவன் கைபோல் - நட்பு, உதவுதல்
  • நீரின்றி அமையாது உலகெனின் - ஒழுக்கம் இராது, ஒழுக்கு
  • தோன்றின் புகழோடு தோன்றுக - தோன்றாமை நன்று
  • வரையா மரபின் மாரி போல் - கொடுக்கும் தன்மை
  • பகல்வெல்லும் கூகையைக் காக்கைப் போல் - எளிதில் வெல்லுதல்
  • ஒருமையுள் ஆமை போல் - அடக்கம்
  • ஊருணி நீர் நிறைதல் - செல்வம்
  • மருந்தாகி தப்பா மரம் - தீர்த்து வைத்தல்
  • செல்வற்கே செல்வம் தகைத்து - அடக்கம்
  • பாராங்கல் மீது விழும் மழைநீர் போல் - சிதறிப்போதல்
  • மடவார் மனம் போல (மடவார் மனம் போல மாய்ந்தார்)- மறைந்தனர், நிலையற்ற தன்மை
  • அகழ்வாரை தாங்கும் நிலம் போல் - பொறுமை, பொறுத்தல்
  • அத்தி பூத்தாற் போல் - அறிய செயல்
  • அனலில் இட்ட மெழுகு போல் - வருத்தம், துன்பம்
  • அலை ஓய்ந்த கடல் போல் - அமைதி, அடக்கம்
  • அழகுக்கு அழகு செய்வது போல் - மேன்மை
  • அடியற்ற மரம் போல் - துன்பம், விழுதல், சோகம்
  • இஞ்சி தின்ற குரங்கு போல - துன்பம், வேதனை
  • இடி ஓசை கேட்ட நாகம் போல - அச்சம், மருட்சி, துன்பம்
  • இலவு காத்த கிளி போல - ஏமாற்றம், நினைத்தது கை கூடாமை
  • உயிரும் உடம்பும் போல -  ஒற்றுமை, நெருக்கம், நட்பு
  • உள்ளங்கை நெல்லிக்கனி போல - தெளிவு
  • ஊசியும் நூலும் போல - நெருக்கம், உறவு
  • எலியும் பூனையும் போல - பகை, விரோதம்
  • எரிகின்ற நெய்யில் எண்ணெய் ஊற்றினார் போல - வேதனையைத் தூண்டுதல்
  • ஒருநாள் கூத்திற்கு மீசை சிரைத்தாற் போல - வெகுளித்தனம், அறியாமை
  • கல்லுப்பிள்ளையார் போல - உறுதி, திடம்
  • சுதந்திர பறவை போல - மகிழ்ச்சி, ஆனந்தம்
  • கடல் மடை திறந்தாற் போல - விரைவு, வேகம்
  • மடை திறந்த வெள்ளம் போல - விரைவு, வேகம்
  • கடலில் கரைத்த பெருங்காயம் போல - பயனற்றது, பயனின்மை
  • கடன் பட்டான் நெஞ்சம் போல - மனவருத்தம், கலக்கம்
  • காட்டாற்று ஊர் போல - அழிவு, நாசம்
  • கிணற்றுத் தவளை போல - அறியாமை, அறிவின்மை
  • கிணறு வேட்ட பூதம் பிறந்தது போல - அதிர்ச்சி, எதிர்பாரா விளைவு
  • குன்று முட்டிய குருவி போல - வேதனை, துன்பம், சக்திக்கு மீறிய செயல்
  • குட்டி போட்ட பூனை போல - பதட்டம், அழிவு, துன்பம்
  • சாயம் போன சேலை போல - பயனின்மை
  • சூரியனை கண்ட பனி போல - மறைவு, ஓட்டம்
  • தாயைக் கண்ட சேயைப் போல - மகிழ்ச்சி
  • இலைமறை காய் போல - மறைபொருள்
  • மழைமுகம் காணாப் பயிர் போல - வாட்டம்
  • விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்றது
  • சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல - மிக்க மகிழ்வு
  • உடுக்கை இழந்தவன் கை போல - நட்புக்கு உதவுபவன்
  • மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல - மாந்தருள் ஒளிந்திருக்கும் திறன்
  • இணருழந்தும் நாறா மலரனையார் - விரித்துரைக்க இயலாதவர்
  • குந்தித் தின்றால் குன்றும் மாளும் - சோம்பல்
  • வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை
  • வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல - நன்றியின்மை
  • புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது - சான்றாண்மை
  • சேற்றில் மலர்ந்த செந்தாமரை - குடிபிறப்பின் சிறப்பு
  • அனலில் விழுந்த புழுப்போல - தவிர்ப்பு
  • கண்ணைக் காக்கும் இமை போல - பாதுகாப்பு
  • நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை - நிலையாமை
  • உமி குற்றிக் கைவருந்தல் போல - பயனற்ற செயல்
  • பல துளி பெருவெள்ளம் - சேமிப்பு
  • நத்தைக்குள் முத்துப் போல - மேன்மை
  • ஊமை கண்ட கனவு போல - கூற இயலாமை, தவிப்பு
  • பூவோடு சேர்ந்த நார் போல - உயர்வு
  • நாண் அறுந்த வில் போல - பயனின்மை
  • மேகம் கண்ட மயில் போல - மகிழ்ச்சி
  • தாயைக் கண்ட சேயைப் போல - மகிழ்ச்சி
  • சிறகு இழந்த பறவை போல - கொடுமை
  • மழை காணாப் பயிர் போல - வறட்சி
  • வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை
  • நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை போல - நிலையாமை
  • காராண்மை போல ஒழுகுதல் - வள்ளல் தன்மை
  • நிலத்தறைந்தான் கை பிழையாதற்று - துன்பம்
  • ஆலையில் அகப்பட்ட கரும்பு போல  - துன்பம்
  • விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்றது
  • புதையல் காத்த பூதம் போல - பயனின்மை
  • தாமரை இலை தண்ணீர் போல - பற்றற்றது
  • பால்மனம் மாறா குழந்தை போல - வெகுளி
  • கடல் மடை திறந்த வெள்ளம் போல - விரைவாக வெளியேறுதல்
  • உடுக்கை இழந்தவன் கைபோல - நட்பு
  • இடியோசை கேட்ட நாகம் போல - அச்சம், மிரட்சி
  • புலி சேர்ந்து போகிய கல்லனை போல - வயிறு
  • சிப்பிக்குள் முத்து போல - மேன்மை
  • உமிகுற்றி கை வருந்தல் போல - பயனற்ற சொல்
  • நீரும் நெருப்பும் போல - விலகுதல்
  • வெள்ளத்தனைய மலர் நீட்டம் - முயற்சிக்கேற்ற பலன்
  • எட்டாப்பழம் புளித்தது போல - விலகுதல்
  • கடன்பட்டவர் நெஞ்சம் போல - வேதனை
  • நவில்தோறும் நூல் நயம்போல - பண்பாளரின் தொகுப்பு
  • உடுக்கை இழந்தவன் கை போல - நட்பு
  • அன்றளர்ந்த தாமரை போல - சிரித்த முகம்
  • பகலவனைக் கண்ட பனி போல - நீங்குதல்
  • குன்றேறி யானை போர் கண்டது போல - செல்வத்தின் சிறப்பு
  • கனியிருப்ப காய்கவர்ந்தற்று - இன்னா சொல்
  • பகலவனை கண்ட பனிபோல - துன்பம் நீங்கிற்று
  • சிறுதுளி பெரு வெள்ளம் - சேமிப்பு
  • அணைகடந்த வெள்ளம் போல - வேகம், சரளமாக 
  • மடைகடந்த வெள்ளம் போல - வேகம், சரளமாக
  • தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் - பாசம், பந்தம்
  • நகமும் சதையும் போல - ஒற்றுமை
  • நீர் மேல் எழுத்து போல - நிலையற்ற தன்மை
  • கண்ணைக் காக்கும் இமை போல - பாதுகாப்பு
  • அடியற்ற மரம் போல - வீழ்ச்சி
  • செல்லரித்த நூலை போல - பயனின்மை
  • வேலியே பயிரை மேய்ந்தது போல - நம்பிக்கை துரோகம்
  • கிணற்றுத் தவளை போல - அறியாமை
  • செவிடன் காதில் ஊதிய சங்கு போல - பயனற்றது
  • அச்சில் வார்த்தாற் போல - உண்மைத் தன்மை
  • ஊமை கண்ட கனவு போல - இயலாமை
  • மதில் மேல் பூனை போல - முடிவெடுக்காத நிலை
  • பசுத்தோல் போர்த்திய புலி போல - வஞ்சகம்
  • குரங்கு கையில் பூமாலை போல - பயனற்றது
  • நீறு பூத்த நெருப்பு போல - பொய்த்தோற்றம்
  • இலைமறை காளிணி போல - மறைபொருள்
  • பசுமரத்தாணி போல - ஆழமாக பதித்தல்
  • நாய் பெற்ற தெங்கப்பழம் - அனுபவிக்க தெரியாமை
  • வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல - துன்பத்தை
  • மழை காணா பயிர் போல - வாட்டம் அதிகப்படுத்துதல்
  • திருடனுக்கு தேள் கொட்டியது போல - தவிப்பு
  • உடலும் உயிரும் போல - ஒற்றுமை
  • கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுந்தது போல் - அத்துமீறல்
  • காட்டுத் தீ போல - வேகம்

  • கருத்துரையிடுக

    0 கருத்துகள்