2011 முக்கிய நிகழ்வுகள்-2


2011 டிசம்பர் முக்கிய நிகழ்வுகள்




  1. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை எத்தனை அடியாக உயர்த்த தமிழக அரசு கோருகிறது?

  2. 132
    132
    152
    122

  3. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் (2012) யார்?

  4. மாலதி
    தேபேந்திரநாத் சாரங்கி
    திருபாதி
    ஸ்ரீபதி

  5. முல்லைப் பெரியாறு அணையில் நேரில் ஆய்வு நடத்த, சுப்ரீம் கோர்ட்டு நியமித்த குழுவின் தலைவர் யார்?

  6. நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த்
    நீதிபதி ஷர்மா
    நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்
    இவர்களில் யாரும் இல்லை

  7. கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற புதிய உலக சாதனையை படைத்தவர் யார்?

  8. சச்சின் டெண்டுல்கர்
    வீரேந்தர் சேவாக்
    சையத் அப்ரிடி
    சையத் அன்வர்

  9. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை எத்தனை அடியாகக் குறைக்க கேரள அரசுக்கு கோருகிறது?

  10. 120 அடி
    130 அடி
    140 அடி
    142 அடி

  11. 9-வது தெற்காசிய கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?

  12. ஆப்கானிஸ்தான்
    இந்தியா
    இலங்கை
    பாகிஸ்தான்

  13. விடுதலைப்புலிகள் அமைப்பு தீவிரவாத இயக்கம் அல்ல என்று தீர்ப்பளித்தது?

  14. அமெரிக்க நீதிமன்றம்
    நெதர்லாந்து நீதிமன்றம்
    தென்ஆப்ரிக்கா நீதிமன்றம்
    இங்கிலாந்து நீதிமன்றம்

  15. சமீபத்தில் (அக்டோபர் 6 2011) காலமான ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் யார்?

  16. அஞ்சு ஜார்ஜ்
    ஸ்டீவ் ஜாப்ஸ்
    மைக்கேல் ஸ்டுவர்டு
    மைக்கேல் நிக்கோலஸ்

  17. மத்திய மனிதவளத் துறை மந்திரி யார்?

  18. ஏ.கே.அந்தோணி
    நாராயணமூர்த்தி
    கபில்சிபல்
    ஜி.கே.வாசன்

  19. 2011ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு யாருக்கு வழங்கப்பட்டது?

  20. சல்மான் ருஷ்டி
    ஜான்சன் சர்லீப்
    தாமஸ் சார்ஜென்ட்
    டோமாஸ் டிரான்ஸ்ட்ரோமர்



கருத்துரையிடுக

0 கருத்துகள்