Indian Polity Quiz for TNPSC


1. அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக இருந்தவர் யார்?
(A) டாக்டர் இராஜேந்திர பிரசாத்
(B) டாக்டர் அம்பேத்கர்
(C) டாக்டர் சச்சிதானந்த சின்கா
(D) பண்டித ஜவஹர்லால் நேரு
See Answer:

2. இந்திய அரசியலமைப்பு வரைந்து முடிந்தது
(A) 26 டிசம்பர் 1949
(B) 26 ஜனவரி 1950
(C) 26 நவம்பர் 1949
(D) 30 நவம்பர் 1949
See Answer:

3. இந்திய துணைக் குடியரசுத் தலைவர் கீழ்க்காணும் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
(A) மாநிலங்களவையால்
(B) மாநிலங்களவை மற்றும் மக்களவையால்
(C) மாநிலங்களவை, மக்களவை மற்றும் மாநிலச்சட்ட மன்றம்
(D) மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால்
See Answer:

4. குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கீழ்க் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பலாம்?
(A) துணைக் குடியரசுத் தலைவர்
(B) மக்களவை சபாநாயகர்
(C) பிரதமர்
(D) உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
See Answer:

5. அமைச்சரவை கூட்டாக
(A) குடியரசுத் தலைவருக்குப் பொறுப்பானது
(B) பிரதம அமைச்சருக்கு பொறுப்பானது
(C) மக்களவைக்குப் பொறுப்பானது
(D) மாநிலங்களவைக்குப் பொறுப்பானது
See Answer:

6. அடிப்படை உரிமைகள் யாரால் நிறுத்தி வைக்க முடியும்?
(A) மாநில ஆளுநரால்
(B) குடியரசுத் தலைவரால்
(C) பிரதம அமைச்சரால்
(D) சட்ட அமைச்சரால்
See Answer:

7. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்து எங்கிருந்து பெறப்பட்டது?
(A) அமெரிக்க ஐக்கிய நாடு
(B) சோவியத் ரஷ்யா
(C) ஐரிஸ்
(D) கனடா
See Answer:

8. அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் எந்தப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன?
(A) பகுதி IV
(B) பகுதி V
(C) பகுதி VI
(D) பகுதி III
See Answer:

9. இந்திய திட்டக் குழுவின் தலைவர்
(A) திட்ட அமைச்சர்
(B) துணைப் பிரதம அமைச்சர்
(C) பிரதம அமைச்சர்
(D) நிதி அமைச்சர்
See Answer:

10. உச்சநீதிமன்ற ஆலோசனை வழங்கும் அதிகாரத்தை பெற்றிருப்பது?
(A) விதி 243 படி
(B) விதி 150 படி
(C) விதி 43 படி
(D) விதி 143 படி
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc
இந்திய அரசியலமைப்பு வினாக்கள்

  • குடியரசுத் தலைவர் தமக்குள்ள ஆட்சித்துறை அதிகாரங்களை எதற்கேற்ப செயல்படுத்த வேண்டும்?
  • மாநில தொகுதியிலிருந்து செலவு செய்வதற்காக சட்டம் இயற்றுவதற்கு முன் யாருடைய பரிந்துரை தேவைப்படுகிறது?
  • மாநிலங்களவையின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் கால அளவு?
  • இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி யார்?
  • ஒரு மாநில ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
  • பிளபிசைட் (Plebiscite) என்பது?
விடை அறிய மேலும் வினாக்களுக்கு....

கருத்துரையிடுக

1 கருத்துகள்