TNPSC Online test practice - Indian Political

1. விபச்சாரத்தை குற்றமாக்கிய சட்டமானது
(A) இந்து திருமணச்சட்டம்
(B) தடைச்சட்டம்
(C) ஒழுக்கமற்ற நடமாடுதல்
(D) அடக்குமுறைச்சட்டம்
See Answer:

2. பட்டியல் சாதியினரின் பிரச்சினைகள் கீழ்க்கண்டவற்றால் குறைக்கப்பட்டது
(A) ஆலய நுழைவு
(B) தீண்டாமை ஒழிப்புச்சட்டம்
(C) அரசாங்கத்தின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை
(D) கல்வி
See Answer:

3.இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு
(A) நவம்பர் 26, 1949
(B) ஜனவரி 26, 1950
(C) ஆகஸ்டு 14, 1947
(D) இவை ஏதுமில்லை
See Answer:

4. கீழ்க்கண்டவற்றில் எது அடிப்படை உரிமை இல்லை?
(A) சொத்துரிமை
(B) மத சுதந்திர உரிமை
(C) பேச்சு சுதந்திர உரிமை
(D) சமத்துவ உரிமை
See Answer:

5. வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகள்
(A) சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படாது
(B) ஒப்பந்தம் செய்ய முடியாது
(C) ஒப்பந்தம் செய்ய முடியும்
(D) சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படுவது
See Answer:

6. இந்தியப் பாராளுமன்றத்தின் பெரிய குழு எது?
(A) பொதுக்கணக்குக் குழு
(B) மதிப்பீட்டுக் குழு
(C) பொதுத்துறைக் குழுக்கள்
(D) மனுக்குழு
See Answer:

7. ராஜ்ய சபைக்கு எத்தனை உறுப்பினர்கள் ஜனாதிபதி நியமனம் செய்கிறார்?
(A) 7 உறுப்பினர்கள்
(B) 9 உறுப்பினர்கள்
(C) 11 உறுப்பினர்கள்
(D) 12 உறுப்பினர்கள்
See Answer:

8. பொடா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
(A 2004
(B) 2000
(C) 2001
(D) 2002
See Answer:

9. எந்தப் பிரிவின் கீழ் நிதி நெருக்கடி பிரகடனப்படுத்தப்படுகிறது?
(A) 356
(B) 358
(C) 360
(D) 350
See Answer:

10. கீழே குறிப்பிட்டுள்ளவற்றின் எந்தப் பட்டியலின் மேல் மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டமியற்றலாம்?
(A) மாநிலப்பட்டியல்
(B) மத்தியப்பட்டியல்
(C) பொதுப்பட்டியல்
(D) இவை அனைத்தும்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்