Free Online Test for TRB, TNPSC


1. தொல்காப்பியத்திற்கு விளக்க உரை எழுதியவர்
(A) சேனவராயர்
(B) அடியார்க்கு நல்லார்
(C) பரிமேலழகர்
(D) மயிலைநாதர்
See Answer:

2. ‘மூக்கறுப்பு போர்’ நடைபெற்ற இடம்
(A) சென்னை
(B) திண்டுக்கல்
(C) மைசூர்
(D) ஸ்ரீரங்கம்
See Answer:

3. கூத்து என்பது ஒரு வகை?
(A) இசை
(B) நாடகம்
(C) நாட்டியம்
(D) விளையாட்டு
See Answer:

4. கீழ்காண்பவற்றுள் நமது தேசிய சின்னத்தில் இல்லாத விலங்கு எது?
(A) புலி
(B) சிங்கம்
(C) குதிரை
(D) காளை
See Answer:

5. ஒரு பொருளின் வெப்பம் மற்றொரு பொருளுக்கு ஊடகமின்றி கடத்தப்படும் முறையானது இவ்வாறு அழைக்கப்படுகிறது
(A) வெப்பக் கடத்தல்
(B) வெப்பச் சலனம்
(C) வெப்பக் கதிர்வீசல்
(D) இவற்றுள் ஏதுமில்லை
See Answer:

6. தனித்துக் காணப்படும் பவள உயிரினங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன
(A) பாலிப்புகள்
(B) பவளம்
(C) பாசிகள்
(D) பவளத் தொடர்
See Answer:

7. கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை ஒளிச்சேர்க்கையின் மூலமாக அகற்றிவிடும் கடற்பாசி
(A) சூசான்தேல்
(B) கொரியோலிஸ்
(C) பாலிப்புகள்
(D) கிளாமிடோமோனஸ்
See Answer:

8. ‘பஞ்சாப் படுகொலை பாரில் கொடியது’ என்ற நாடகப் பாடலைப் பாடியவர்
(A) விசுவநாததாஸ்
(B) சுப்பிரமணிய சிவா
(C) இராமலிங்கம் பிள்ளை
(D) வாஞ்சிநாதன்
See Answer:

9. சிலப்பதிகாரத்தில் சேர நாட்டின் பெருமையை கூறுவது
(A) புகார் காண்டம்
(B) மதுரைக் காண்டம்
(C) வஞ்சிக் காண்டம்
(D) இவற்றுள் ஏதுமில்லை
See Answer:

10. ‘சுபாஷாபிமானம்’ என்பதன் பொருள்
(A) தனிமனிதப் பற்று
(B) தாய்நாட்டுப் பற்று
(C) தாய்மொழிப் பற்று
(D) தெய்வப் பற்று
See Answer:

  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

4 கருத்துகள்