TNPSC & TRB ONLINE EXAM (GK-1)


1. இரத்த ஓட்டத்தை அதிகரிக்க பயன்படும் கதிர்
(A) X கதிர்கள்
(B) அகச்சிவப்பு கதிர்கள்
(C) புற ஊதா கதிர்கள்
(D) ரேடியோ அலைகள்
See Answer:

2. பல் டாக்டர்கள் பயன்படுத்தும் ஆடி
(A) குழி
(B) குவி
(C) சமதள ஆடி
(D) இருபுற குவி ஆடி
See Answer:

3. காய் கனியாக மாறுவது எவ்வகை மாற்றம்?
(A) வேதியியல் மாற்றம்
(B) இயற்பியல் மாற்றம்
(C) இயற்கை மாற்றம்
(D) உலவியல் மாற்றம்
See Answer:

4. முதலாளித்துவம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்?
(A) லெனின்
(B) கார்ல் மார்க்ஸ்
(C) ஸ்டாலின்
(D) ஏதுமில்லை
See Answer:

5. ஆயுள் காப்பீடு எடுக்க குறைந்தபட்ச ஆண்டு யாது?
(A) 1 வருடம்
(B) 2 வருடம்
(C) 3 வருடம்
(D) 4 வருடம்
See Answer:

6.கதிரியக்கத்தால் பாதிப்படையும் சுரப்பி எது?
(A) தைராய்டு
(B) பிட்யூட்டரி
(C) அட்ரினல்
(D) கல்லீரல்
See Answer:

7. இரத்தத்தில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது எது?
(A) மீத்தேன்
(B) பென்சீன்
(C) கார்பன்மோனாக்சைடு
(D) பிளாஸ்டிக்
See Answer:

8. புகையிலை மொசைக் வைரசில் காணப்படும் மரபுப்பொருள்
(A) டி.என்.ஏ
(B) ஆர்.என்.ஏ
(C) டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ
(D) ஏதுமில்லை
See Answer:

9. இருபண்புகலப்பின் புறத்தோற்ற விகிதம்
(A) 1 : 2 : 1
(B) 9 : 3 : 3 : 1
(C) 1 : 1 : 1 : 1
(D) 2 : 1 : 1
See Answer:

10. தேசிய நேட்டுரோபதி நிலையம் அமைந்துள்ள இடம்
(A) பூனே
(B) பம்பாய்
(C) கல்கத்தா
(D) சென்னை
See Answer:

  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்