TNPSC & TRB ONLINE TEST பொது அறிவு



1. லாப்ஸ் கொள்கை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
(A) டல்ஹெளசி பிரபு
(B) ராபட் கிளைவ்
(C) வாரன் ஹேஸ்டிங்
(D) வில்லியம் பெண்டிங் பிரபு
See Answer:

2. ஸாரே ஜஹான்ஸே அச்சா என்ற கவிதையின் ஆசிரியர் யார்?
(A) அபுல்கலாம் ஆசாத்
(B) முகமது இக்பால்
(C) ரவீந்திரநாத்தாகூர்
(D) சையத் அகமது கான்
See Answer:

3. காந்தி தனது ஆன்மீக குருவாக யாரை ஏற்றுக்கொண்டார்?
(A) லியோ டால்ஸ்டாய்
(B) தாதாபாய் நெளரோஜி
(C) பக்கிம் சந்திர சட்டர்ஜி
(D) அரிஸ்டாட்டில்
See Answer:

4. தர்மா கஞ்சா எனப்படுவது யாது?
(A) நாலந்தாவில் இருந்த நூலகம்
(B) நாலந்தாவில் புத்தமடம்
(C) நாலந்தாவில் புத்த கல்விச்சாலை
(D) நாலந்தாவில் இருந்த சமணப்பள்ளி
See Answer:

5. 2011ல் குளோபல் மைக்ரோ கிரெடிட் உச்சி மாநாடு நடைபெற உள்ள நாடு?
(A) இத்தாலி
(B) தென் ஆப்பிரிகா
(C) ஜெர்மனி
(D) இங்கிலாந்து
See Answer:

6. மங்கலமல்லாத வசைச்சொற்களை முதலில் அமைத்துப் பாடப்பட்ட நூல் எது?
(A) நந்திக்கலம்பகம்
(B) கலிங்கத்துப்பரணி
(C) பிள்ளைப்பாட்டு
(D) புறப்பொருள் வெண்பாமாலை
See Answer:

7. நீர்ப்பொருளின் சுருங்கா இயல்பு என்னும் அறிவியல் உண்மையைக் கண்டறிந்தவர் யார்?
(A) பாஸ்கல்
(B) டார்வின்
(C) லிலியோ
(D) பிளமி்ங்
See Answer:

8. காந்திஜியின் அரசியல் வாழ்க்கை தொடங்கிய இடம்?
(A) தென்ஆப்பிரிக்கா
(B) இந்தியா
(C) அமெரிக்கா
(D) இங்கிலாந்து
See Answer:

9. ஒருதலைமுறை இடைவெளி என்பது எத்தனை ஆண்டுகள்?
(A) 28 ஆண்டுகள்
(B) 24 ஆண்டுகள்
(C) 18 ஆண்டுகள்
(D) 22 ஆண்டுகள்
See Answer:

10. உலகிலேயே மிக அதிமான கிளைகளைக் கொண்ட வங்கி எது?
(A) ஐ.சி.ஐ.சி.ஐ.
(B) எஸ்.பி.ஐ.
(C) அமெரிக்கன் வங்கி
(D) கனரா பேங்க்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

4 கருத்துகள்