TNPSC & TRB ONLINE EXAM (GK-2)


1. சுற்றுச்சூழலை பாதிக்காத தனிமம் எது?
(A) காரியம்
(B) பாதரசம்
(C) ஆர்சனிக்
(D) குளோரின்
See Answer:

2. உலகத்தில் உள்ள தாவரங்களில் இந்தியாவில் காணப்படும் தாவரங்களின் சதவீதம்
(A) 12%
(B) 16%
(C) 7%
(D) 9%
See Answer:

3. தங்கலாங்கர் விலங்கு காணப்படும் மாநிலம்
(A) காஷ்மீர்
(B) அஸ்ஸாம்
(C) தமிழ்நாடு
(D) ராஜஸ்தான்
See Answer:

4. பண்டைய காலத்தில் பெருஞ்சோறு என அழைக்கப்பட்டது?
(A) அதிக அளவு சாப்பிடுவது
(B) போர் வீரர்களுக்கு அரசன் அளிக்கும் விருந்து
(C) உணவுப்போட்டியின் போது அளிக்கும் உணவு
(D) அரசன் மக்களுக்கு அளிக்கும் விருந்து
See Answer:

5. கழிவு நீரில் வளர்க்கப்படும் ஆல்கா
(A) வால்வாக்ஸ்
(B) ஜெலிடியம்
(C) லாமினேரியா
(D) கிளாமிடோமோனஸ்
See Answer:

6.அமைதியான அறையின் ஒலி அளவின் டெசிபல் என்ன?
(A) 10
(B) 15
(C) 20
(D) 25
See Answer:

7. மருத்துவத்தின் தந்தை யார்?
(A) ஹன்னிமேன்
(B) அரிஸ்டாட்டில்
(C) ஹிப்போகிரட்டஸ்
(D) சுசுருதர்
See Answer:

8. கீழ்கண்டவற்றுள் எது பாம்பு கடிக்கு விஷமுறிவு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது?
(A) வெங்காயம்
(B) கொய்னா
(C) நெல்லி
(D) ராவுல்பியா
See Answer:

9. மயில்கள் சரணாலயம் எங்குள்ளது?
(A) விராலிமலை
(B) கோயம்புத்தூர்
(C) நீலகிரி
(D) வேடந்தாங்கல்
See Answer:

10. இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிலையம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
(A) 1916
(B) 1975
(C) 1980
(D) 1945
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
--> Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்