geography online test for TNPSC, TET, TRB

1. சூரியனில் ஹைட்ரஜனின் சதவீதம் எவ்வளவு?
(A) 7.8%
(B) 85%
(C) 82%
(D) 92%
See Answer:

2. புவிக்கு அருகில் உள்ள நட்சத்திரம் எது?
(A) பிராக்சிமா சென்டாரி
(B) வால் நட்சத்திரம்
(C) சூரியன்
(D) எதுவுமில்லை
See Answer:

3. இது ஓர் எதிர்கால எரிபொருள் ஆகும்
(A) ஹைட்ரஜன்
(B) நைட்ரஜன்
(C) மீத்தேன்
(D) ஆக்ஸிஜன்
See Answer:

4. புவியின் வயது?
(A) 4.2 பில்லியன் ஆண்டுகள்
(B) 4.4 ஆண்டுகள்
(C) 4.6 பில்லியன் ஆண்டுகள்
(D) 4.2 ஆண்டுகள்
See Answer:

5. கீழ்கண்டவற்றுள் எது வாயு கோள்?
(A) புதன்
(B) வெள்ளி
(C) நெப்டியூன்
(D) புவி
See Answer:

6.மிகச்சிறிய கோள் எது?
(A) புதன்
(B) நெப்டியூன்
(C) புவி
(D) சந்திரன்
See Answer:

7. தன்னைத்தானே வேகமாக சுற்றும் கோள் எது?
(A) புதன்
(B) வெள்ளி
(C) வியாழன்
(D) புவி
See Answer:

8. மிகவும் வெப்பமான கோள் எது?
(A) புதன்
(B) புவி
(C) வியாழன்
(D) வெள்ளி
See Answer:

9. துணைக்கோள்கள் அற்ற கோள்கள் எவை?
(A) புதன், புவி
(B) புதன், வெள்ளி
(C) புதன், வியாழன்
(D) வியாழன், நெப்டியூன்
See Answer:

10. உலகில் உள்ள பெருங்கடல்கள் மற்றும் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் எத்தனை?
(A) 5,9
(B) 5,8
(C) 8,5
(D) 9,5
See Answer:

Try Again! இதே தேர்வை மீண்டும் எழுத!
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்