TET, TNPSC, TRB Tamil Online Test


சமச்சீர் கல்வி 10ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் 
இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கிய வினா விடைகளின் தொகுப்பு

1. தமிழகத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்ட இடம்?
(A) ஆதிச்சநல்லூர்
(B) பண்ருட்டி
(C) பல்லாவரம்
(D) ஊட்டி
See Answer:

2. பாவேந்தரின் இயற்பெயர் என்ன?
(A) சுப்புரத்தினதாசன்
(B) சுப்பையா
(C) சுப்பரமணி
(D) கனகசுப்புரத்தினம்
See Answer:

3. பாவேந்தரின் படைப்பு அல்லாதது எது?
(A) குடும்ப விளக்கு
(B) தமிழியக்கம்
(C) அவனும் அவளும்
(D) இருண்டவீடு
See Answer:

4. தான் எழுதிய கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்டபெயர் எது?
(A) இராமகாதை
(B) இராமசரிதை
(C) இராமகாண்டம்
(D) இராமாவதாரம்
See Answer:

5. தமிழுக்க கதி என அழைக்கப்படும் நூல்கள் எவை?
(A) சிலப்பதிகாரம் மணிமேகலை
(B) எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
(C) திருக்குறளும் கம்பராமாயணமும்
(D) திருக்குறளும் நாலடியாரும்
See Answer:

6.கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை?
(A) 3
(B) 4
(C) 5
(D) 6
See Answer:

7. சேக்கிழார் பிறந்த ஊர்?
(A) தேரழுத்தூர்
(B) திருவாமூர்
(C) குன்றத்தூர்
(D) திருவாவூர்
See Answer:

8. பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ எனச் சேக்கிழாரை புகழ்ந்தவர் யார்
(A) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
(B) தாமோதரனார்
(C) திரு.வி.க.
(D) நாமக்கல் கவிஞர்
See Answer:

9. திருநாவுக்கரசர் பிறந்த ஊர் எது?
(A) தேரழுத்தூர்
(B) திருவாமூர்
(C) குன்றத்தூர்
(D) திருவாவூர்
See Answer:

10. உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரியபுராணம் எனக் கூறியவர் யார்?
(A) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
(B) தாமோதரனார்
(C) திரு.வி.க.
(D) நாமக்கல் கவிஞர்
See Answer:

Current Affairs pdf free download 
Maduramangalam Free Coaching Centre TNPSC Model Test Papers pdf
Akash IAS Academy Study Materials
Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) [Total 154 Pages & 1600 Questions]

கருத்துரையிடுக

12 கருத்துகள்

  1. Very Useful website Very Thanks
    K. Sridevi

    பதிலளிநீக்கு