GK Questions and Answers in Tamil for TNPSC, TRB


1. நவசேவா துறைமுகத்தின் புதிய பெயர் என்ன?
(A) ஜவஹர்லால் நேரு துறைமுகம்
(B) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துறைமுகம்
(C) லால்பகதூர் சாஸ்திரி துறைமுகம்
(D) இந்திராகாந்தி துறைமுகம்
See Answer:

2. மின்சார இரயில் எஞ்சின் உற்பத்தி செய்யப்படும் இடம்?
(A) சித்தரஞ்சன்
(B) ஆவடி
(C) வாரணாசி
(D) பெரம்பூர்
See Answer:

3. ராணா பிரதாப் சாகர் அணுக்கரு ஆற்றல் உலை உள்ள மாநிலம்
(A) மகாராஷ்டிரா
(B) ராஜஸ்தான்
(C) கர்நாடகா
(D) பஞ்சாப்
See Answer:

4. இந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்
(A) சென்னை
(B) மும்பை
(C) பெங்களூர்
(D) ஹைதராபாத்
See Answer:

5. ஆரிய சமாஜ இயக்கத்தை தொடங்கியது யார்?
(A) ரவீந்திரநாத் தாகூர்
(B) ராஜாராம் மோகன் ராய்
(C) சுவாமி தயானந்தர்
(D) கேசவ சந்திரசென்
See Answer:

6. விஜயநகரப் பேரரசை நிறுவியவர் யார்?
(A) ஹரிஹரர் & புக்கர்
(B) இரண்டாம் ஹரிஹரர் & புக்கர்
(C) விஜய ராயர்
(D) இரண்டாம் புக்கர்
See Answer:
-->
7. புலிட்சர் விருது எந்த நாட்டினால் வழங்கப்படுகிறது?
(A) இங்கிலாந்து
(B) அமெரிக்கா
(C) ரஷ்யா
(D) பிரான்ஸ்
See Answer:
More Details:

8. திராவிடம் என்ற சொல்லே தமிழ் என மாறியது எனக் கூறியவர்?
(A) மாக்ஸ்முல்லர்
(B) அகத்தியலிங்கம்
(C) மு.வரதராசன்
(D) கால்டுவெல்
See Answer:

9. தமிழ் ஒடிஸி என்று அழைக்கப்படும் நூல் எது?
(A) சிலப்பதிகாரம்
(B) மணிமேகலை
(C) கம்பராமாயணம்
(D) குண்டலகேசி
See Answer:

10. இந்தியாவிற்கான கடல்வழியைக் கணடறிந்தவர்?
(A) கொலம்பஸ்
(B) வாஸ்கோடகாமா
(C) பாகியான்
(D) இவர்களில் யாரும் இல்லை
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்