TNPSC ONLINE TEST பொதுத்தமிழ் - வாக்கிய வகை அறிதல்


1. காந்தியடிகள் இந்திய மக்களால் போற்றப்படுகிறார்.
(A) செய்வினை வாக்கியம்
(B) பிறவினை வாக்கியம்
(C) செயப்பாட்டு வாக்கியம்
(D) தன்வினை வாக்கியம்
See Answer:

2. சேர, சோழ பாண்டியர் தமிழை வளர்த்தனர்.
(A) கலவை வாக்கியம்
(B) தொடர் வாக்கியம்
(C) தனிவாக்கியம்
(D) உணர்ச்சி வாக்கியம்
See Answer:

3. சைவ நெறியில் தமிழுக்குச் சாஸ்திர நூல்கள் கிடைத்தனவா?
(A) கலவை வாக்கியம்
(B) வினா வாக்கியம்
(C) கட்டளை வாக்கியம்
(D) உணர்ச்சி வாக்கியம்
See Answer:

4. “என்று தனியும் இந்த சுதந்திர தாகம்”
(A) தனி வாக்கியம்
(B) வினா வாக்கியம்
(C) கட்டளை வாக்கியம்
(D) உணர்ச்சி வாக்கியம்
See Answer:

5. போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும்
(A) உடன்பாட்டு வாக்கியம்
(B) எதிர்மறை வாக்கியம்
(C) உணர்ச்சி வாக்கியம்
(D) செய்தி வாக்கியம்
See Answer:

6. போட்டியில் எல்லோரும் வெற்றி பெற முடியாது
(A) உடன்பாட்டு வாக்கியம்
(B) எதிர்மறை வாக்கியம்
(C) உணர்ச்சி வாக்கியம்
(D) செய்தி வாக்கியம்
See Answer:
-->
7. இளமையில் கல்
(A) கட்டளை வாக்கியம்
(B) வினா வாக்கியம்
(C) செய்தி வாக்கியம்
(D) உணர்ச்சி வாக்கியம்
See Answer:

8. தாய் உணவை உண்டாள்.
(A) தன்வினை வாக்கியம்
(B) பிறவினை வாக்கியம்
(C) செய்வினை வாக்கியம்
(D) செயபாட்டு வாக்கியம்
See Answer:

9. தன்வினை வாக்கியத்தை கண்டறிக.
(A) மாணவன் திருத்தினான்
(B) மாணவன் திரும்பினான்
(C) மாணவன் திருந்தினான்
(D) மாணவன் திருத்த வைத்தான்
See Answer:

10. ஆ! வள்ளுவர் கோட்டம் எவ்வளவு அழகாக உள்ளது!
(A) கட்டளை வாக்கியம்
(B) வினா வாக்கியம்
(C) செய்தி வாக்கியம்
(D) உணர்ச்சி வாக்கியம்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

3 கருத்துகள்