Tamil Text Book Question and Answer for TET | TRB | TNPSC


சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள் 

1. ‘‘உலகப் பொதுமறை’’ என்று அழைக்கப்படுவது எந்த நூல்?
(A) திருக்குறள்
(B) பைபிள்
(C) குரான்
(D) திருமந்திரம்
See Answer:

2. ராமலிங்க அடிகள் எழுதிய பாடல்கள் எப்படி அழைக்கப்படுகிறது?
(A) மனுமுறை கண்ட வாசகம்
(B) திருவாசகம்
(C) திருவருட்பா
(D) திருமந்திரம்
See Answer:

3. திருவள்ளுவர் வாழ்ந்த ஆண்டு?
(A) கி.பி.30
(B) கி.மு. 31
(C) கி.பி. 31
(D) கி.மு 33
See Answer:

4. திருக்குறளில் எத்தனை அதிகாரம் உள்ளன?
(A) 130
(B) 133
(C) 30
(D) 230
See Answer:

5. ‘‘குறிஞ்சிப்பாட்டு’’ எந்த இலக்கியத்தை சேர்ந்தது?
(A) நீதி இலக்கியம்
(B) சங்க இலக்கியம்
(C) சமய இலக்கியம்
(D) மக்கள் இலக்கியம்
See Answer:

6. உ.வே.சாவின் வாழ்க்கை வரலாறு பற்றி எந்த நூல் மூலம் அறியலாம்?
(A) கரித்துண்டு
(B) திருவாசகம்
(C) என்சரிதம்
(D) என்கதை
See Answer:

7. ‘‘இரட்டுற மொழிதல்’’ என்றால் என்ன?
(A) இரண்டு தொடர் வருவது
(B) இரண்டு மொழியில் சொல்வது
(C) இரட்டைக் கிளவி
(D) சிலேடை
See Answer:

8. கணிதமேதை இராமானுஜம் எந்நோயால் இறந்தார்?
(A) இதய நோய்
(B) காச நோய்
(C) புற்று நோய்
(D) தொழு நோய்
See Answer:

9. ‘‘நாலடியார்’’ என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
(A) பாரதியார்
(B) கால்டுவெல்
(C) ஜி.யு.போப்
(D) வீரமாமுனிவர்
See Answer:

10. . தாயுமானவரின் தந்தையின் பெயர் என்ன?
(A) வேங்கடசாமி
(B) உ.வே.சா
(C) வேதநாயகம்
(D) கேடிலியப்பர்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்