TET கல்வி உளவியல் | CHILD DEVELOPMENT AND PEDAGOGY | ONLINE TEST



1. செயல்சார் ஆக்கநிலையிறுத்தல் அல்லது கருவிசார் ஆக்க நிலையிறுத்தத்தை வெளியிட்ட உளவியல் அறிஞர்
(A) பாவ்லவ்
(B) கோஹ்லா
(C) கில்போர்டு
(D) பி.எப்.ஸ்கின்னர்
See Answer:

2. ஒருவர் செய்த செயலின் விளைவை அவருக்கு உடனடியாகத் தெரியப்படுத்துதல்
(A) பின்னூட்டம்
(B) வலுவூட்டல்
(C) செயலேற்றம்
(D) முன்னூட்டம்
See Answer:

3. சுல்தான் என்னும் மனித குரங்கினை வைத்து ஆராய்ச்சி செய்தவர்
(A) பீனே
(B) வெஸ்லர்
(C) பாவ்லாவ்
(D) கோஹ்லா
See Answer:

4. காணப்படும் பொருள்கள் அல்லது காட்சிகள் இவைகளுக்கு இடையே உணரப்படும் பொதுப்பண்பு
(A) செய்திறன்
(B) புலன்காட்சி
(C) ஊகம்
(D) பொருண்மை
See Answer:

5. விலங்குகள் பெரும்பாலும் கற்பது எம்முறை?
(A) முயன்று தவறிக்கற்றல்
(B) போலச் செய்தல்
(C) ஆக்க முறை
(D) உற்று நோக்கல்
See Answer:

6. பொருண்மைகள் (Concepts) வாயிலாகச் சிந்தித்தல்
(A) கீழ்நிலை
(B) உயர்நிலை
(C) இடைநிலை
(D) A & B
See Answer:

7. குழந்தை மொழியை கற்பது இவ்வகையினைச் சேர்ந்தது
(A) முயன்று தவறிக்கற்றல்
(B) போலச் செய்தல்
(C) புலன்காட்சி
(D) உற்று நோக்கல்
See Answer:

8. கல்வி உளவியல் என்பது
(A) மனித நடத்தை பற்றிய உளவியல்
(B) கல்வி மூலம் மனித நடத்தையை மாற்றியமைப்பது
(C) கல்வியின் மூலம் உளவியல் தன்மையை வெளிப்படுத்துதல்
(D) மேல் கூறிய அனைத்தும்
See Answer:

9. “அறிவு என்பது மரபு வழியைச் சார்ந்தது’’ என்று சொன்னவர்
(A) எர்க்ஸ்
(B) ஸ்கின்னர்
(C) பினெட்
(D) ஸ்பியர்மேன்
See Answer:

10. ஆக்கநிலையிறுத்தக் கோட்பாட்டின் முன்னோடி
(A) பாவ்லோவ்
(B) ஸ்கின்னர்
(C) தாண்டை
(D) ஸ்பியர்மேன்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

கருத்துரையிடுக

6 கருத்துகள்