TNPSC GENERAL TAMIL QUESTIONS ANSWERS




1. விடுதலைப் போராட்டத்தின் போது சிறந்து விளங்கிய ‘மணிக்கொடி இதழின்’ ஆசிரியர் பெயர் என்ன?
(A) பி.எஸ்.இராமைய்யர்
(B) பாரதிதாசன்
(C) மாதவ ஐயர்
(D) வ.உ.சிதம்பரனார்
See Answer:

2. தமிழ்நாட்டின் வரலாற்று நாவலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
(A) மறைமலையடிகள்
(B) வாணிதாசன்
(C) கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி
(D) குலோத்துங்கன்
See Answer:

3. ‘தமிழ் கவிஞரின் அரசர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
(A) இராமதேவன்
(B) திருதக்கத் தேவர்
(C) கம்பர்
(D) சேக்கிழார்
See Answer:

4. ‘கலைமணி’ என்னும் புனைப்பெயரில் நாவல் எழுதியவர் யார்?
(A) வெங்கடாசலப்பிள்ளை
(B) வாணிதாசன்
(C) ஐய்யங்கார்
(D) கொத்தமங்கலம் சுப்பு
See Answer:

5. “தமிழ் உபநிடதங்கள்’ என அழைக்கப்படுவது யாருடைய நூல்கள்?
(A) ஒட்டக்கூத்தர்
(B) வாணிதாசன்
(C) தாயுமானவர்
(D) சேக்கிழார்
See Answer:

6. ‘பூங்காற்று தும்பி’ என யாரை அழைக்கிறோம்?
(A) சுந்தரர்
(B) வெங்கடாசலப்பிள்ளை
(C) பாரதிதாசன்
(D) திருநாவுக்கரசு
See Answer:

7. ‘தென்னாட்டின் தாகூர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
(A) வெங்கடரமணி
(B) மாதவ ஐயர்
(C) பாரதிதாசன்
(D) பாரதியார்
See Answer:

8. கீழ்க்கண்டவர்களில் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்து தமிழ் தொண்டு ஆற்றியவர் யார்?
(A) ஆறுமுக நாவலர்
(B) உ.வே.சா.
(C) இளஞ்சூரியன்
(D) தாயுமானவர்
See Answer:

9. கீழ்க்கண்டவற்றில் ‘பொய்யாக் குலக்கொடி’ என இளங்கோவடிகளால் பாடப்பட்ட நதி எது?
(A) காவிரி
(B) வைகை
(C) கங்கை
(D) தாமிரபரணி
See Answer:

10. கீழ்க்கண்டவர்களில் ‘இரட்டைப்புலவர்கள்’ யார்?
(A) இளஞ்சூரியன், முதுசூரியன்
(B) ராமன், லட்சுமணன்
(C) அங்கவை, சங்கவை
(D) இவர்களில் யாருமில்லை
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

7 கருத்துகள்