TNPSC & TRB தமிழ் இலக்கிய வினா விடைகள்-8




1. கீழ்க்கண்டவற்றில் ராஜம் கிருஷ்ணன் இயற்றிய நூல்கள் எவை?
(A) குறிஞ்சித்தேன்
(B) வேருக்கு நீர்
(C) கருப்பு மனிதன்
(D) இவையனைத்தும்
See Answer:

2. கீழ்க்கண்டவற்றில் காமராசர் இயற்றிய நூல்கள் எவையெவை?
(A) பார்வதி
(B) பிரார்த்தனை
(C) காமஞ்சரி
(D) சூரியகாந்தி
See Answer:

3. சூரிய நாராயண சாஸ்திரி இயற்றிய நூல்கள் யாவை?
(A) மலைவாசல்
(B) ரூபாவதி
(C) கலாவதி
(D) ஆ மற்றும் இ
See Answer:

4. கீழ்க்கண்டவற்றில் நாமக்கல் கவிஞர் வே.இராமலிங்கம் பிள்ளை இயற்றிய நூல்கள் எவையெவை?
(A) கயல்விழி
(B) பாவை விளக்கு
(C) மலைக்கள்ளன்
(D) ஆசிய ஜோதி
See Answer:
5. குட்டிக் கந்தபுராணம் எனப்படுவது?
(A) கந்தர் கலிவெண்பா
(B) கந்தபுராணம்
(C) கலித்தொகை
(D) திருவாய்மொழி
See Answer:

6. குட்டித் தொல்காப்பியம் எனப்படுவது?
(A) வீரசோழியம்
(B) சதுரகராதி
(C) இலக்கண விளக்கம்
(D) தொன்னூல் விளக்கம்
See Answer:
7. நறுந்தொகை என அழைக்கப்படும் நூல் எது?
(A) குறுந்தொகை
(B) கலித்தொகை
(C) வெற்றிவேற்கை
(D) அகநானூறு
See Answer:

8. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் - இவ்வரி இடம் பெறும் நூல் எது?
(A) குறுந்தொகை
(B) கலித்தொகை
(C) வெற்றிவேற்கை
(D) அகநானூறு
See Answer:

9. உலகநீதியின் ஆசிரியர் யார்?
(A) உலகநாதர்
(B) நல்லாதனார்
(C) கபிலர்
(D) இயேசுநாதர்
See Answer:

10. நீதிநெறி விளக்கத்தின் ஆசிரியர் யார்?
(A) உலகநாதர்
(B) நல்லாதனார்
(C) ஒளவையார்
(D) குமரகுருபரர்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

கருத்துரையிடுக

6 கருத்துகள்