தமிழ் இலக்கிய வினா விடைகள்-9 | PGTRB, TNPSC Group II, Group IV Exams




1. எட்டுத்தொகை நூல்களுள் முதல் நூல் எது?
(A) கலித்தொகை
(B) குறுந்தொகை
(C) நற்றிணை
(D) புறநானூறு
See Answer:

2. கற்றறிந்தவர்கள் புகழும் நூல் எது?
(A) கலித்தொகை
(B) குறுந்தொகை
(C) நற்றிணை
(D) புறநானூறு
See Answer:

3. குணவாயில் கோட்டத்தி தங்கியிருந்த துறவி?
(A) இளங்கோ
(B) சீத்தலைச் சாத்தனார்
(C) மாதவி
(D) கவுந்தியடிகள்
See Answer:

4. கீழ்க்கண்டவற்றுள் எது பதினெண்கீழ்க்கணக்கு நூல் அன்று?
(A) நான்மணிக்கடிகை
(B) நாலடியார்
(C) ஏலாதி
(D) நெடுநல்வாடை
See Answer:

5. உலகியல் நிலையாமையைப் பற்றிக் கூறும் நூல்?
(A) நந்திக்கலம்பகம்
(B) நாலடியார்
(C) கலித்தொகை
(D) முதுமொழிக்காஞ்சி
See Answer:

6. செருஅடுதோள் என்ற பட்டப் பெயரால் குறிக்கப்படுவர்?
(A) கணிமேதாவியார்
(B) உருத்திர சண்மர்
(C) நல்லாதனார்
(D) பாரதியார்
See Answer:

7. பொருந்தாச் சொல்லை தேர்ந்தெடு?
(A) சந்திரன் சுவர்க்கி
(B) அபுல் காசிம் மரைக்காயர்
(C) சடையப்ப வள்ளல்
(D) உமறுப்புலவர்
See Answer:

8. தமயந்தி எந்த நாட்டு இளவரசி?
(A) நிடதநாடு
(B) விதர்ப்ப நாடு
(C) மகதநாடு
(D) வருசநாடு
See Answer:

9. மகாபாரதத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்?
(A) வால்மீகி
(B) வேதவியாசர்
(C) கம்பர்
(D) வில்லிபுத்தூரார்
See Answer:

10. ஒட்டக்கூத்தர் எழுதியது?
(A) உத்தரகாண்டம்
(B) யுத்தகாண்டம்
(C) சுந்தரகாண்டம்
(D) பாலகாண்டம்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

கருத்துரையிடுக

8 கருத்துகள்

  1. very use full online test for tnpsc group 4 exam

    பதிலளிநீக்கு
  2. i want to more tamil ilakiya varalaru question and answer
    thank you to www.tettnpsc.com

    பதிலளிநீக்கு
  3. we want more tamil ilakiya varalau and TNPSC tamil question

    பதிலளிநீக்கு
  4. its so helpful for our exam .. can u have any pdf file in question answer format of tamil ilakiya varalaru sir/mam.

    பதிலளிநீக்கு
  5. சிறந்த பதிவு... இது போன்று தமிழிலக்கிய வரலாற்று நூலில் உள்ள கால வாரியான இலக்கியங்ககளையும் பதிவிடுக

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா27 மே, 2017 அன்று PM 5:17

    Very useful question answers for TNPSC & PG Trb (tamil) Exam
    thank you sir, i want more questions

    பதிலளிநீக்கு
  7. very helpful for TNPSC Group exams. i want more tamil ilakiya varalar questions

    பதிலளிநீக்கு