TET TNPSC Tamil Free online test | Tamil ilakkiya varalaru-14



1. திருஞான சம்மந்தரை வழிபட்டவர் யார்?
(A) அப்பூதியடிகள்
(B) கணநாத நாயனார்
(C) திருவெண்காடார்
(D) நந்தனார்
See Answer:

2. மெய்ஞ்ஞானப் புலம்பல் என யாருடைய பாடல்கள் அழைக்கப்படுகினறன?
(A) பத்திரகிரியார்
(B) திருவெண்காடார்
(C) பட்டினத்தார்
(D) நந்தனார்
See Answer:

3. பொருந்தாக இணையைக் கண்டறிக
(A) திருஞான சம்மந்தர் - சீர்காழி
(B) திருநாவுக்கரசர் - திருவாமூர்
(C) சுந்தரர் - திருவெண்ணெய் நல்லூர்
(D) மாணிக்கவாசகர் - திருப்பெருந்துறை
See Answer:
More Details:

4. தலபுராணம் பாடுவதில் புகழ் பெற்றவர்?
(A) மீனாட்சி சுந்தரம் பிள்ளை
(B) குமரகுருபரர்
(C) உமாபதிசிவம்
(D) மறைமலையடிகள்
See Answer:

5. புராண நன்னாயகம் எனப் போற்றப்படுபவர்?
(A) மீனாட்சி சுந்தரம் பிள்ளை
(B) கச்சியப்ப சிவாச்சாரியார்
(C) உமாபதிசிவம்
(D) உமறுப்புலவர்
See Answer:

6. தலபுராணம் பாடும் மரபை முதன் முதலில் தொடங்கியவர் யார்?
(A) மீனாட்சி சுந்தரம் பிள்ளை
(B) குமரகுருபரர்
(C) உமாபதிசிவம்
(D) மறைமலையடிகள்
See Answer:

7. மிகுதியாக தலபுராணளைப் பாடியவர்?
(A) மீனாட்சி சுந்தரம் பிள்ளை
(B) குமரகுருபரர்
(C) உமாபதிசிவம்
(D) மறைமலையடிகள்
See Answer:

8. பிரபந்த வேந்தர் என்று அழைக்கப்படுவர்?
(A) மீனாட்சி சுந்தரம் பிள்ளை
(B) குமரகுருபரர்
(C) உமாபதிசிவம்
(D) கச்சியப்ப சிவாச்சாரியார்
See Answer:

9. கவிதா சார்வ பெளமர் என்று அழைக்கப்படுவர்?
(A) சிவப்பிரகாசர்
(B) குமரகுருபரர்
(C) உமாபதிசிவம்
(D) கச்சியப்ப சிவாச்சாரியார்
See Answer:

10. சந்தானக்குரவர்கள் நால்வர்; சந்தான ஆசிரியர்கள் எத்தனை பேர்?
(A) 7 பேர்
(B) 9 பேர்
(C) 12 பேர்
(D) 18 பேர்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய