TNPSC Science Study Materials | Free online test for TNPSC


1. மோட்டார் வாகனத்தில் எரிபொருளுடன் சேர்க்கப்படும் எதிர்தாக்கு பொருள் எது?
(A) கிளிசரால்
(B) ஈத்தர்
(C) டெட்ராஎத்தில்ஈத்தர்
(D) மெத்தனால்
See Answer:

2. காந்த மூலக்கூறுக் கொள்கையினை உருவாக்கியவர்?
(A) வெபர்
(B) மாக்ஸ்வெல்
(C) ஒயர்ஸ்டெட்
(D) ஜேம்ஸ்ஈவிங்
See Answer:
3. அதிகப்படியான பசியின் காரணமாக அதிக உணவு உட்கொள்ளும் முறை
(A) பாலியூரியா
(B) பாலிடிப்சியா
(C) பாலிமார்பியா
(D) பாலிபேஜியா
See Answer:

4. பின்வருவனவற்றுள் எந்தக் கருவி உடலின் குறுக்கு வெட்டுப் பிம்பங்களை உண்டாக்க உதவுகிறது
(A) என்டோஸ்கோப்
(B) லாப்ராஸ்கோப்
(C) சி.டி.ஸ்கேனர்
(D) இ.சி.ஜி.உபகரணம்
See Answer:

5. பிளவுமுறை இனப்பெருக்கம் கொண்டது
(A) கடற்பஞ்சு
(B) பவளப்பூச்சி
(C) பிளாஸ்மோடியம்
(D) வார்டிசெல்லா
See Answer:

6. இழப்பு மீட்டல் காணப்படும் உயிரி
(A) லியூகோ சொலினியா
(B) பாரமீசியம்
(C) யூக்ளினா
(D) அமீபா
See Answer:
7. எள்ளிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்க கையாளப்படும் முறை
(A) ஹைட்ராலிக்அழுத்தமுறை
(B) கரைப்பான்வடிகெட்டல்
(C) குளிர்அழுத்தமுறை
(D) வாலைவடித்தல்முறை
See Answer:

8. கிராபைட் படிகத்தில் கார்பன் அடுக்குகளுக்கிடையே உள்ள பிணைப்பு
(A) வாண்டர் வால்ஸ் பிணைப்பு
(B) சக பிணைப்பு
(C) ஈதல்சகப் பிணைப்பு
(D) அயனிப் பிணைப்பு
See Answer:

9. அணு கடிகாரத்தில் பயன்படும் தனிமம்
(A) இரிடியம்
(B) சீசியம்
(C) குரோமியம்
(D) டங்ஸ்டன்
See Answer:

10. திரவம் பாயும் வீதத்தை கணக்கிட உதவும் கருவி
(A) பிட்டோகுழாய்
(B) மானோமீட்டர்
(C) வென்சுரிமீட்டர்
(D) விஸ்கோமீட்டர்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய