Online test for tnpsc group 4 tamil - 17



1. நெஞ்சுவிடு தூதின் ஆசிரியர் யார்?
(A) கச்சியப்ப முனிவர்
(B) உமாபதி சிவாச்சாரியார்
(C) பத்மகிரியார்
(D) ஆசிரியர் பெயர் தெரியவில்லை
See Answer:

2. பிள்ளைத் தமிழுக்கு அம்புலி புலி பேசும் உலாவிற்கு ........புலி
(A) அரிவை
(B) பெதும்பை
(C) மடந்தை
(D) பேதை
See Answer:

3. கோமல் சுவாமிநாதன் அவர்களின் முதல் நாடகம் எது?
(A) புதிய பாதை
(B) தண்ணீர் தண்ணீர்
(C) பெருமாளே சாட்சி
(D) பாலூட்டி வளர்த்த கிளி
See Answer:

4. 1926-இல் பூதூர் வைத்தியநாதய்யர் என்பவரால் தொடங்கப்பட்ட 'ஆனந்த விகடன்' என்ற இதழை, 1928-ல் விலைக்கு வாங்கி நடத்தியவர் யாா்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) எஸ்.எஸ்.வாசன்
(D) கி.வா.ஜெகநாதன்
See Answer:

5. தவறான இணையைக் கண்டறிக
(A) நவசக்தி - திரு.வி.க
(B) ஞான சாகரம் - மறைமலையடிகள்
(C) முரசொலி - அண்ணா
(D) செங்கோல் - ம.பொ.சி
See Answer:
More Details:

6. தமிழிசை சங்கம் வைத்து தமிழிசையைக் காத்தவர்
(A) அண்ணாமலை ரெட்டியார்
(B) அண்ணாமலை செட்டியார்
(C) சிதம்பரச்செட்டியார்
(D) மறைமலையடிகள்
See Answer:

7. கண்ணகியின் சிலம்பில் உள்ளே இருந்தது?
(A) மாணிக்கம்
(B) முத்து
(C) மரகதம்
(D) வைடூரியம்
See Answer:

8. என் வாழ்கை போர் என்பது யாருடைய தன் வரலாற்று நூல்?
(A) நாமக்கல்கவிஞர்
(B) உ.வே.சாமிநாதய்யர்
(C) சி.இலக்குவனார்
(D) தேவநேயப்பாவாண
See Answer:

9. விஷ்ணு சித்தர் என அழைக்கப்படுபவர்?
(A) குலசேகராழ்வார்
(B) திருமங்கையாழ்வார்
(C) பெரியாழ்வார்
(D) நம்மாழ்வா
See Answer:

10. தொகையடியார்கள் மொத்தம் எத்தனை பேர்?
(A) 10
(B) 12
(C) 63
(D) 9
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc