TNPSC Exam GK Model Test


1. மேல் சபா என்பது
(A) மக்களவை
(B) ராஜ்யசபா
(C) காபினெட்
(D) பாராளுமன்றம்
See Answer:

2. அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் யார்?
(A) உச்சமன்ற தலைமை நீதிபதி
(B) குடியரசுத் தலைவர்
(C) பிரதம மந்திரி
(D) குடியரசுத் துணைத் தலைவர்
See Answer:

3. ஒரு பேனாவை ரூ.15க்கு விற்பதனால், ஒருவன் பேனாவின் மதிப்பில் பதினாறில் ஒரு பகுதியை இழக்கிறான். அந்த பேனாவின் விலை என்ன?
(A) ரூ.16
(B) ரூ21
(C) ரூ.22
(D) ரூ.25
See Answer:

4. ‘ஏட்டில் எழுதாத கவிதைகள்’ என்பது...........ஆகும்
(A) நாட்டுப்புறக் கலைகள்
(B) . மரபுக் கவிதைகள்
(C) நாட்டுப்புறப் பாடல்கள்
(D) புதுக்கவிதைகள்
See Answer:

5. இந்திய விண்வெளி வீரர் ராகேஷ்சர்மா சென்ற விண்வெளி கலத்தின் பெயர்
(A) சோயூஸ் டி3
(B) சோயூஸ் சி4
(C) சோயூஸ் வி3
(D) சந்திராயன்
See Answer:

6. தமிழகத்தின் முக்கிய பணப்பயிர்
(A) நெல்
(B) கம்பு
(C) வேர்க்கடலை
(D)சோளம்
See Answer:

7. தமிழில் எழுத்து சீரமைப்பு செய்த மேலை நாட்டவர்
(A) கால்டுவெல்
(B) ஜி.யு.போப்
(C) வீரமாமுனிவர்
(D) இவர்களில் எவருமிலர்
See Answer:

8. ஒரு ரூபாய்க்கு 100 காசுகள் என்ற முறை எந்தப் பிரதமர் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
(A) சரண்சிங்
(B) இந்திராகாந்தி
(C) ஜவஹர்லால் நேரு
(D) மொரார்ஜி தேசாய்
See Answer:

9. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சி
(A) வெள்ளி நீர்வீழ்ச்சி
(B) குற்றால நீர்வீழ்ச்சி
(C) ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி
(D) கொடிவேரி நீர்வீழ்ச்சி
See Answer:

10. முதன்மைத் துறை என்பது
(A) வணிகம்
(B) வேளாண்மை
(C) தொலைத் தொடர்பு
(D) கட்டமைப்புத் துறை
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

2 கருத்துகள்