TNPSC GK Questions and Answers in tamil


1. அரசியலமைப்பு செயல்பட முடியாத நிலை மாநிலங்களில் தோன்றுவதன் மூலம் எழும் அவசர நிலையைச் சமாளிக்க மைய அரசு பெற்றுள்ள அதிகாரங்களைக் குறிப்பிடுக.
(A) மாநிலங்களின் எல்லா நிர்வாக அதிகாரங்களையும்
(B) மாநிலச் சட்டமன்றங்களை குடியரசுத் தலைவர் கலைக்கலாம்
(C) மாநில அமைச்சரவையை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்யலாம்
(D) மேற்கூறிய அனைத்தும்
See Answer:

2. இந்தியாவில் முதல் பொதுத் தேர்தலில் வென்ற கட்சி எது?
(A) கம்யூனிஸ்ட் கட்சி
(B) மார்க்சிஸ்ட் கட்சி
(C) இந்திய ஜனநாயகக் கட்சி
(D) காங்கிரஸ் கட்சி
See Answer:

3. முதல் ஜெட் விமானத்தை ஓட்டியவர்
(A) ஜெய்சங்கர் 30.04.1960
(B) கௌரிசங்கர் 30.04.1940
(C) வெற்றியழகன் 30.06.1960
(D) மேற்கூறிய யாருமில்லை
See Answer:

4. இந்திய பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு
(A) 1929
(B) 1981
(C) 1991
(D) 2001
See Answer:

5. டென்னிஸ் பள்ளத்தாக்கு அதிகாரிகளால் வடிவமைக்கப்பட்ட திட்டம் ……………..
(A) காங்டாக் திட்டம்
(B) தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம்
(C) ஹிராகுட் திட்டம்
(D) ஊகாய் திட்டம்
See Answer:

6. சமீபத்தில் 3-வது பீம்ஸ்டெக் மாநாடு (BIMSTEC) எங்கு நடைபெற்றது
(A) கொழும்பு
(B) புதுடெல்லி
(C) நைப்பியதோ
(D) பாங்காங்
See Answer:

7. சொத்துரிமை என்பது தற்போது?
(A) மனித உரிமையாகும்
(B) அடிப்படை உரிமையாகும்
(C) சட்ட உரிமையாகும் (சரத்து 300 ஏ)
(D) இவற்றில் எதுவுமில்லை
See Answer:

8. இரண்டாம் குலோத்துங்க அரசரின் அவையை அலங்கரித்த தமிழ்ப்புலவர்?
(A) இளங்கோவடிகள்
(B) சேக்கிழார்
(C) கம்பர்
(D) ஔவையார்
See Answer:

9. புளுமவுண்டன் உள்ள மாநிலம்?
(A) கேரளா
(B) ஆந்திரா
(C) தமிழ்நாடு
(D) கர்நாடகா
See Answer:

10. மரவேர்களிலிருந்து தயாரிக்கப்படும் சாயம் எது?
(A) பிஸ்மார்க் பிரௌன்
(B) அலிசரின்
(C) மாலகைட் பச்சை
(D) பிரஷ்யன் நீலம்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

2 கருத்துகள்