VAO Exam General Tamil Question Answer


1. கவிஞர் முகம்மது மேத்தாவால் படைக்கப்பட்ட படைப்புகளுள் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற படைப்பு எது?
(A) மனச்சிறகு
(B) நந்தவன நாட்கள்
(C) தெருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
(D) ஆகாயத்திற்கு அடுத்த வீடு
See Answer:

2. கூலவாணிகன் சீத்தலை சாத்தனாரின் பெயரில் உள்ள “கூல வணிகன்” என்பது எந்த வாணிபத்தைக் குறிக்கிறது?
(A) கப்பல்
(B) முத்து
(C) குதிரை
(D) தானியம்
See Answer:

3. “அரையன்” என்ற சிறப்புக்குரிய புலவர்?
(A) கபிலர்
(B) ஔவையார்
(C) முன்றுறையரையனார்
(D) பூதஞ்சேந்தனார்
See Answer:

4. அன்புநாண் ஒப்புரவுக் கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண் - இக்குறளில் உள்ள எதிர்ச்சொல் எது?
(A) கண்ணோட்டம் x இரக்கம்
(B) ஒப்புரவு x உதவுதல்
(C) வாய்மை x பொய்மை
(D) நாண் x வெட்கம்
See Answer:

5. ‘கடல் மடை திறந்தாற் போல’ எனும் உவமை உணர்த்தும் பொருளறிக?
(A) குறைவு
(B) மென்மை
(C) வெகுளித்தனம்
(D) விரைவு
See Answer:

6. ‘குடிதழீஇக்’ இலக்கணக் குறிப்பு தருக?
(A) இன்னிசை அளபெடை
(B) செய்யுளிசை அளபெடை
(C) சொல்லிசை அளபெடை
(D) ஒற்றளபெடை
See Answer:

7. ‘மோ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்?
(A) ஐயம்
(B) புல்
(C) ஒற்று
(D) மோத்தல்
See Answer:

8. ஒருமை பன்மை பொருந்தியுள்ள தொடரைக் குறிப்பிடுக?
(A) பிச்சைக்காரன் இரவில் வந்தது
(B) பிச்சைக்காரன் இரவில் வந்தார்
(C) பிச்சைக்காரன் இரவில் வந்தன
(D) பிச்சைக்காரன் இரவில் வந்தான்
See Answer:

9. ‘சான்றோன்’ இதன் எதிர்ச்சொல் என்ன?
(A) பெரியோன்
(B) நெறியன்
(C) இருளன்
(D) மூடன்
See Answer:

10. புதுமைப்பித்தனின் முதல் படைப்பு எது?
(A) குலோப்ஜான் காதல்
(B) அகல்யை
(C) இரண்டு உலகம்
(D) திறந்த ஜன்னல்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

2 கருத்துகள்