நடப்பு நிகழ்வு (2013-14) மற்றும் பொது அறிவு கேள்வி பதில்கள்


1. அரசு-தனியார் முயற்சியில் நாட்டிலேயே முதல்முறையாக சூரியசக்திக்கென உருவாக்கப்பட்ட 100 மொகாவாட் சூரியசக்தி மின்திட்டம் தமிழகத்தில் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
(A) பரமகுடி
(B) தேனி
(C) குலேசகரப்பட்டிணம்
(D) குமரப்பாளையம்
See Answer:

2. துரந்தோ ரயில் என்பது?
(A) அதிவிரைவு ரயில்
(B) பெண்களுக்கான சிறப்பு ரயில்
(C) இடையில் எங்கும் நிற்காத புயல்வேக ரயில்
(D) சுற்றுதலாதளங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்
See Answer:

3. சமீபத்தி்ல் (2013) தமிழகத்தில் கல்பதுக்கை கண்டுபிடிக்கப்பட்ட இடம்
(A) கோட்டமங்கலம்
(B) தாராபுரம்
(C) அனந்தபுரம்
(D) ஆதிச்சநல்லூர்
See Answer:

4. Saakshar Bharat (கற்கும் பாரதம்)என்னும் எழுத்தறிவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்துள்ள மாநிலம்
(A) தமிழ்நாடு
(B) ஆந்திரா
(C) குஜராத்
(D) கேரளா
See Answer:

5. தமிழ்த்தாய்க்கு சிலை அமைக்கப்பட உள்ள இடம் எது?
(A) மதுரை
(B) பாப்பாரப்பட்டி
(C) தஞ்சாவூர்
(D) கன்னியாகுமரி
See Answer:

6. தமிழகத்திலே முதல்முறையாக மகளிருக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்ட புதிய நீதிமன்றம் அமைந்துள்ள இடம்
(A) மதுரை
(B) கோயம்புத்தூர்
(C) தஞ்சாவூர்
(D) திண்டுக்கல்
See Answer:

7. அனைத்து மகளிர் நிலையம் தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஆண்டு?
(A) 1990
(B) 1991
(C) 1992
(D) 1993
See Answer:

8. சிறந்த முறையில் பராமரித்தலுக்கான விருது பெற்ற (முதல்) அணை எது?
(A) பெரியாறு அணை
(B) கல்லணை
(C) மேட்டூர் அணை
(D) சாத்தனூர் அணை
See Answer:

9. சிறிய மாநிலங்களில் சிறந்த மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநிலம்?
(A) சிக்கிம்
(B) மிசோராம்
(C) கோவா
(D) உத்ராஞ்சல்
See Answer:

10. அட்டவணை பிரிவினர் பற்றி ஆராய மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட கமிட்டி
(A) சச்சார் கமிட்டி
(B) விர்ஜியாஸ் கமிட்டி
(C) இளங்கோவன் கமிட்டி
(D) வதோரோ கமிட்டி
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

19 comments:

Anonymous said...

NANRI NANBARE

Anonymous said...

expecting more........

selva K said...

tholare mikavum nandri

Anonymous said...

THANK U

Anonymous said...

thank you sir

Anonymous said...

we want more question...thank u

viki said...

conduct more no of tests like this.thank u for ur valuable service.

sumathisadhick said...

your website questions helping for our future.thank u so much....we need more questions...

Mangalambigai Muthu said...

Very useful thank u very much

Mangalambigai Muthu said...

Useful questions we need more questions. thank u very much....

Twinky Sathya said...

VERY USEFULLLLL,,,,,,,THANK U,,,,

bharathibalu said...

thank u .but still we need more questions

Anonymous said...

very useful questions . need more questions.
thanks friend.

Anonymous said...

GOOD AND VERY USEFUL

jansirani nateshkumar said...

Thank you

Raj kumar said...

use full
.thanksssssssssssss

Anonymous said...

very usefulll

Gopu said...

Need more like this to improve our gk

Unknown said...

Good 1//////

Previous Page Next Page Home
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.