TNPSC Exam Model Question Paper | Free online test for TNPSC

1. பங்களாதேஷின் பிரதமரான (2014) ஷேக் ஹசினா எந்தக் கட்சியைச் சார்ந்தவர்?
(A) முஸ்லிம் லீக்
(B) ஜமாத் இ இஸ்லாமி
(C) அவாமி லீக்
(D) இஸ்லாமிக் லீக்
See Answer:

2. 101-வது இந்திய அறிவியல் மாநாடு எங்கு நடைபெற்றது
(A) ஜம்மு
(B) ஸ்ரீநகர்
(C) கொல்கத்தா
(D) சிம்லா
See Answer:

3. 195 உலக நாடுகளில் 40 நாடுகளில் மட்டுமே மரண தண்டனை சட்டத்தில் அமலில் உள்ளது. கடைசியாக 2013இல் மரண தண்டனையை விலக்கிய நாடு
(A) லிபியா
(B) சைபீரியா
(C) லாட்வியா
(D) பெலராஸ்
See Answer:

4. 44-வது உலக பொருளாதார மாநாடு 2014 ஜனவரி-22 எங்கு நடைபெற்றது?
(A) லாவோஸ்
(B) டாவோஸ்
(C) ஸ்டாக்ஹோம்
(D) பெர்ன்
See Answer:

5. ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் முக்கிய நோக்கம்
(A) மகப்பேறு உதவி திட்டம்
(B) தாய்-சேய் இறப்பு வீதத்தை குறைப்பது
(C) குழந்தைகளுக்கான ஊட்டசத்து திட்டம்
(D) பெண் குழந்தைகளுக்கான உதவி திட்டம்
See Answer:

6. SHE TAXI என்பது பெண்களே இயக்கும் டாக்சி ஆகும். இது எந்த மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது?
(A) கேரளா
(B) ஜம்மு-காஹ்மீர்
(C) மாகாராஸ்டிரா
(D) டெல்லி
See Answer:

7. வார்ட்டன் இந்தியாவின் பொருளாதார குழுமத்தின் 18-வது கூட்டம் அமெரிக்காவில் எங்கு நடைபெற்றது?
(A) நியூயார்க்
(B) வாஷிங்டன்
(C) சான்பிரான்ஸிஸ்கோ
(D) பிலடெல்பியா
See Answer:

8. சமீபத்தில் எரிமலை வெடித்த 'லோகோன்' சிகரம் எங்கு அமைந்துள்ளது?
(A) சீனா
(B) சுமத்ரா
(C) எரித்ரியா
(D) இந்தோனேசியா
See Answer:

9. சி.என்.ராவ் பெறாத விருது எது?
(A) பத்மஸ்ரீ
(B) பத்மவிபூஷண்
(C) பாரத ரத்னா
(D) பத்மபூஷண்
See Answer:

10. மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சமீபத்தில் (2014) நியமிக்கப்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர் யார்?
(A) சுந்தர் பிச்சை
(B) வினோத் குப்தா
(C) சத்யா நாதெல்லா
(D) அரவிந்தமேனன்
See Answer:

Try more questions மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

9 கருத்துகள்

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. thank you.very use ful questions.pls more questions

    பதிலளிநீக்கு