TNPSC GK question and answer


1. மத்திய அரசு சமீபத்தில் எந்த நகரத்தில் முதல் ESDM (மின்னணு கணினி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) அமைக்க ஒப்புதல் கொடுத்துள்ளது?
(A) மும்பை
(B) பெங்களூர்
(C) மைசூர்
(D) கொச்சி
See Answer:

2. சமீபத்தில், இந்திய அரசாங்கம் MeghRaj என்று ஒரு புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. இந்த MeghRaj என்ன?
(A) அதன் ஒரு புதிய பருவமழை கணிப்பு அமைப்பு
(B) இது கிளவுட் கம்ப்யூட்டிங் தொடர்பான ஒரு புதிய திட்டம்
(C) இது இடுகைகள் திணைக்களத்தின் கீழ் ஒரு புதிய சேவை
(D) இது இந்தியாவின் மானாவாரி பகுதிகளில் ஒரு புதிய திட்டம்
See Answer:

3. கீழ்க்காணும் நபர்களில் இந்திய தேர்தல் ஆணையத்தின் விளம்பரத் தூதராக உள்ளவர்கள்
I) மேரி கோம்
II) சாய்னா நெவால்
III) அப்துல்கலாம்
IV) தோனி
(A) I & II
(B) I & IV
(C) I, II, IV
(D) I, II, III, IV
See Answer:

4. உலகின் டாப் 50 நிறுவனங்களின் தலைவிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளவர் யார்?
(A) சந்தா கோச்சார்
(B) இந்திரா நூயி
(C) மேரி பர்ரா
(D) சந்தா கோச்சார்
See Answer:

5. 2020 ஒலிம்பிக்கில் நீக்கப்பட உள்ள விளையாட்டு எது?
(A) மல்யுத்தம்
(B) குத்துச்சண்டை
(C) துப்பாக்கிச்சுடுதல்
(D) ஹாக்கி
See Answer:

6. உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 இட ஒதுக்கீடு செய்த முதல் மாநிலம் எது?
(A) பீகார்
(B) ராஜஸ்தான்
(C) இமாச்சலபிரதேசம்
(D) கேரளா
See Answer:

7. 2013 ஏப்ரல் 11-ம் தேதி சிவில் பாதுகாப்புக்கான அறிவியல் கூட்டு முயற்சி ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் கையெழுத்திட்ட நாடு
(A) கனடா
(B) ஜெர்மனி
(C) பிரான்ஸ்
(D) ரஷ்யா
See Answer:

8. இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் தலைமை தேர்தல் ஆணையர் யார்?
(A) ரமாதேவி
(B) பானுஷபானா
(C) இந்திராகுப்தா
(D) அனுஷ்யாதேவி
See Answer:

9. 2019-ம் ஆண்டிற்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கு நடைபெறவுள்ளது?
(A) ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து
(B) மேற்குஇந்தியத் தீவுகள்
(C) இங்கிலாந்து
(D) தென்னாப்பிரிக்கா
See Answer:

10. பிபாவின் சிறந்த வீரர் என தொடர்ந்து நான்காவது முறையாக விருது பெற்றவர்
(A) டேவிட் பெக்காம்
(B) லியோனல் மெஸ்சி
(C) ரிவோல்டோ
(D) ரொனல்டினோ
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc
Previous
Next Post »

5 comments

Write comments
Anonymous
AUTHOR
March 4, 2014 at 11:19 PM delete

all are simple question improve more

Reply
avatar
lakshmi rajan
AUTHOR
March 22, 2014 at 8:43 AM delete

All are simple questions

Reply
avatar
Anonymous
AUTHOR
March 22, 2014 at 7:04 PM delete

all question is very good and very useful

Reply
avatar
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.

முக்கிய அறிவிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு சரியான விடையை மட்டுமே வழங்க வேண்டும் என கருத்தில் கொண்டு பலமுறை சரி பார்க்கப்பட்டே வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்செயலாக பிழை ஏதேனும் இருக்க நேரிட்டால் அதனை தெரிவிக்கவும். தவறான விடையினால் ஏற்படும் இழப்புகளுக்கு www.tettnpsc.com பொறுப்பல்ல