TNPSC VAO Exam GK Question Answer



1. பண்டைய சோழர்கள் ஆட்சிக்காலத்தின் தலைநகரம்?
(A) பூம்புகார்
(B) தஞ்சை
(C) உறையூர்
(D) திருச்சி
See Answer:

2. ரவீந்திரநாத் தாகூரின் இயற்பெயர்?
(A) பானு சின்ஹா
(B) பானுமித்ரா
(C) பிரதிமா கௌர்
(D) மேற்கூறிய எதுவுமில்லை
See Answer:

3. இந்தியாவின் மழை நிழல் பிரதேசம் எது?
(A) தக்காண பீடபூமி
(B) சிரபுஞ்சி
(C) பெங்களூரு
(D) திருவனந்தபுரம்
See Answer:

4. இந்திய தேசிய நூலகம் தொடங்கப்பட்ட நகரம்
(A) சென்னை
(B) கொல்கத்தா
(C) புதுடில்லி
(D) பரிதாபாத்
See Answer:

5. இந்திய நிதி ஆணையத்தின் பதவிக்காலம்?
(A) 5 ஆண்டுகள்
(B) 6 ஆண்டுகள்
(C) 2 ஆண்டுகள்
(D) 3 ஆண்டுகள்
See Answer:

6. என்ரான் திட்டம் அமல்படுத்தப்பட்ட மாநிலம்?
(A) தமிழ்நாடு
(B) மகாராஷ்டிரா
(C) கேரளா
(D) ஆந்திரா
See Answer:

7. இந்தியாவின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்?
(A) ஆப்பிள்
(B) ரோகினி
(C) பி.எஸ்.எல்.வி.2
(D) பி.எஸ்.எல்.வி.3
See Answer:
8. நாகின் ஏரி உள்ள நகரம்?
(A) காஷ்மீர்
(B) கர்நாடகா
(C) உத்திரப்பிரதேசம்
(D) டார்ஜிலிங்
See Answer:

9. கீர் தேசிய வனவிலங்கு பூங்கா அமைந்துள்ள மாநிலம்?
(A) குஜராத்
(B) கொல்கத்தா
(C) புதுடில்லி
(D) கர்நாடகா
See Answer:

10. ‘தி லாஸ்ட சைல்டு’ என்ற நூலை எழுதியவர் யார்?
(A) காந்தி
(B) தாகூர்
(C) சரோஜினி நாயுடு
(D) இராஜாஜி
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

1 கருத்துகள்