TNPSC & TRB GK ONLINE TEST


1. இந்தியாவில் பின்பற்றப்படும் ஐந்தாண்டுத் திட்டங்கள் எந்த நாட்டு முறையில் அமைந்துள்ளன?
(A) அமெரிக்கா
(B) ரஷ்யா
(C) இங்கிலாந்து
(D) ஜெர்மனி
See Answer:

TNPSC Group II, Group IIA Exams Model Questions pdf 

2.‘உக்காய் திட்டம்’ ………… மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டது?
(A) ஜம்மு காஷ்மீர்
(B) பஞ்சாப்
(C) குஜராத்
(D) சிக்கிம்
See Answer:

3.‘மதிப்புக் குறைவு’ என்பதன் பொருள்?
(A) உலக மதிப்போடு ஒப்பிடும்போது பணமதிப்பு குறைவது
(B) உள்நாட்டு பணமதிப்பு குறைவது
(C) தங்கத்தின் தர மதிப்பு
(D) ஒரு நாட்டின் பண உற்பத்தி
See Answer:

4. பஞ்சாயத்துராஜ் அமைப்பு என்ற நிறுவனம் ……….. முன்னேற்றத்திற்கு உதாரணமாகும்?
(A) சமூக
(B) முதலீட்டு
(C) ஜனநாயக
(D) தொழில்
See Answer:
5. பிரதம மந்திரியை நியமிப்பவர்?
(A) லோக்சபை
(B) குடியரசுத் தலைவர்
(C) அமைச்சரவை
(D) இராஜ்யசபா
See Answer:

6. தகவல் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் எப்போது நிறைவேற்றப்பட்டது?
(A) 2006 அக்டோபர் 21
(B) 2005 அக்டோபர் 12
(C) 2005 அக்டோபர் 21
(D) 2006 அக்டோபர் 12
See Answer:
7. சரத்து 19ல் உள்ள சுதந்திர உரிமைகளின் எண்ணிக்கை?
(A) 8
(B) 7
(C) 6
(D) 9
See Answer:

8. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி நிதிக்குழு …………………… ஒருமுறை அமைக்கப்படுகிறது?
(A) ஆண்டுக்கு
(B) ஐந்தாண்டுக்கு
(C) மூன்றாண்டுக்கு
(D) நான்காண்டுக்கு
See Answer:

9. தமிழக அரசின் அரசு மரம்?
(A) தென்னை மரம்
(B) பனை மரம்
(C) ஆலமரம்
(D) மாமரம்
See Answer:

10. சோழர் கால சிற்பக்கலைக்கு புகழ்பெற்ற ஆலயம்
(A) தஞ்சை பெரிய கோயில்
(B) திருச்சி உச்சி பிள்ளையார் கோயில்
(C) ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம்
(D) காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயம்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
Ayakudi Current Affairs
Jana Tamil Question Bank (6th Tamil Model Test)
Jana Tamil Question Bank (10th Tamil Model Test)

கருத்துரையிடுக

0 கருத்துகள்