Tamilnadu police exam - GK Questions and answers in tamil


1. 'தமிழச்சி'- என்ற நூலை எழுதியவர்?
(A) பாரதிதாசன்
(B) வாணிதாசன்
(C) நா.காமராசன்
(D) முடியரசன்
See Answer:

2. சயனோ பாக்டீரியா என்பவை................?
(A) நீலப்பச்சை பாசிகள்
(B) மஞ்சள் பாக்டீரியா
(C) கங்கை நதியில் காணப்படும் பாக்டீரியாக்கள்
(D) உருளை வடிவ பாக்டீரியா
See Answer:

3. Wake Up India-என்ற நுலை எழுதியவர்?
(A) விவேகானந்தர்
(B) அன்னிபெசன்ட்
(C) அன்னை தெரசா
(D) கோகலே
See Answer:

4. மகத் மார்ச் என்ற பேரணியை 1927-ல் அம்பேத்கார் தலைமையேற்று நடத்திய இடம்?
(A) சென்னை
(B) மும்பை
(C) கல்கத்தா
(D) டெல்லி
See Answer:

5. மாநில அரசின் தலைவர்?
(A) முதலமைச்சர்
(B) ஆளுநர்
(C) குடியரசு தலைவர்
(D) எதிர்கட்சித்தலைவர்
See Answer:

6. குடியரசு தலைவர் ஆட்சி மாநிலத்தில் நடைபெறும் போது உண்மையான அதிகாரம் மாநிலத்தில் யாரிடம் இருக்கும்?
(A) கவர்னர்
(B) குடியரசு தலைவர்
(C) முதலமைச்சர்
(D) ஆளுநர்
See Answer:

7. எந்த ஆண்டு சட்ட வரைவுக் குழு அமைக்கப்பட்டது?
(A) ஆகஸ்ட் 29, 1947
(B) ஆகஸ்ட் 14, 1947
(C) ஜுன் 3, 1947
(D) நவம்பர் 26, 1949
See Answer:

8. 1921-ம் ஆண்டில் மாப்ளா புரட்சி எங்கு ஏற்பட்டது?
(A) பஞ்சாப்
(B) உத்திரபிரதேசம்
(C) கேரளா
(D) சென்னை
See Answer:

9. நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்விமுறை(10+2+3) அறிமுகப்படுத்தப்பட்ட வருடம்?
(A) 1971
(B) 1987
(C) 1995
(D) 1968
See Answer:

10. தமிழ்நாட்டில் இயற்கை வாயு எங்கு கிடைக்கிறது?
(A) காஞ்சிபுரம்
(B) தஞ்சாவூர்
(C) சேலம்
(D) ராமநாதபுரம்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு மிக முக்கியமான 200 வினா விடைகள்
2018 POLICE EXAM Question paper with Answer Key
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்