TNPSC VAO Exam Tamil Model Question Answer


1. வழுவுச்சொல் அல்லாதது எது?
(A) வலதுபக்கச் சுவர்
(B) வலப்பக்கச் சுவர்
(C) வலதுபக்கச் சுவற்றில்
(D) வலப்பக்கச் சுவற்றில்
See Answer:

2. முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் வரும் குறுக்கம் எது?
(A) ஐகாரக்குறுக்கம்
(B) ஔகாரக்குறுக்கம்
(C) மகரக்குறுக்கம்
(D) ஆயுத குறுக்கம்
See Answer:

3. அளபெடுக்கும் மெய்யெழுத்துக்களின் எண்ணிக்கை
(A) 9
(B) 10
(C) 11
(D) 12
See Answer:

4. கடவுளை காண முயல்பவர்கள் பக்தர்கள்; கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என கூறும் நூல் எது?
(A) தேவாரம்
(B) திருவாசகம்
(C) திரு மந்திரம்
(D) பெரிய புராணம்
See Answer:

5. எள்ளுக்குள் எண்ணெய் போல-உவமையால் குறிக்கும் பொருள்?
(A) ஒற்றுமை
(B) இல்லாத ஒன்று
(C) மறொபொருள்
(D) பதியவைத்தல்
See Answer:

6. பீனிக்ஸ் பறவை போல் - உவமையால் குறிக்கும் பொருள்?
(A) நாசம்
(B) பயம்
(C) மீண்டு எழுதல்
(D) உற்றாரை இழத்தல்
See Answer:

7. துடியன் யார்?
(A) இராமன்
(B) குகன்
(C) இலக்குவன்
(D) அனுமன்
See Answer:

8. இரா.பி. சேதுப்பிள்ளையைச் “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்று அழைத்துப் பாராட்டியவர் யார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) சுத்தானந்த பாரதியார்
(D) கல்கி
See Answer:

9. சாவி நடத்திய இதழ் அல்லாதது எது?
(A) பூவாளி
(B) திசைகள்
(C) மோனா
(D) தெப்போ
See Answer:

10. பண்டைத் தமிழர் சேர இலக்கியம் என்ற பெருமை கொண்ட எட்டுத் தொகை நூல் எது?
(A) பதிற்றுப்பத்து
(B) அகநானுறு
(C) பரிபாடல்
(D) நற்றிணை
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

கருத்துரையிடுக

0 கருத்துகள்