Lab Assistant Exam Question Answers


1. வெட்டுப்பற்களின் எண்ணிக்கை?.
(A) 16
(B) 8
(C) 10
(D) 4
See Answer:

2. கோரைப்பற்களின் எண்ணிக்கை?
(A) 4
(B) 8
(C) 16
(D) 32
See Answer:

3. பற்கள் தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டு இருக்கும் உயிரினம்?
(A) பறவை
(B) எலி
(C) யானை
(D) மனிதர்
See Answer:

4. அசைபோடும் பாலூட்டிகளில் ஒரு வகையான பை போன்று காணப்படும் உறுப்பு?
(A) ருமன்
(B) கீஸ்
(C) சீக்கம்
(D) வீக்கம்
See Answer:
5. பற்களில் உள்ள பற்பூச்சு இவ்வாறும் அழைக்கப்படுகிறது?
(A) எனாமல்
(B) பற்காரை
(C) ஈறு
(D) எலும்பு
See Answer:

6. நமது உடலின் கனமான உறுப்பு எது?
(A) இதயம்
(B) கல்லீரல்
(C) தோல்
(D) தொடை
See Answer:

7. நமது உடல் எடையில் ஏறக்குறைய எத்தனை கிலோ தோல் உள்ளது?
(A) 5
(B) 7
(C) 10
(D) 4
See Answer:

8. நமது உடலில் எலும்பு மண்டலத்தில்........எலும்புகள் உள்ளன?
(A) 210
(B) 200
(C) 205
(D) 206
See Answer:

9. எலும்புத்தசைகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன?
(A) உரியுடைத்தசை
(B) வரியற்ற தசை
(C) உள்ளுறுப்புத்தசை
(D) இதயத்தசை
See Answer:

10. ..........வகையான தசைகளின் செயல்பாட்டின் வெளிப்பாடு நம்முடைய முக அசைவுக்கு காரணம்?
(A) 20
(B) 25
(C) 40
(D) 30
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்