Group 2 & Lab Assistant Exam Model Question Answers

Tamil Nadu School Lab Assistant Exam model Question Paper | Tamil Nadu School Lab Assistant Exam Science Study Materials | School Lab Assistant Exam History Study Materials 
| School Lab Assistant Exam GK Study Materials 

1. நாளமில்லாச்சுரப்பி,தைராய்டு ,பிட்யூட்டரி, அட்ரினலின் சுரப்பிகளில் காணப்படும் புற்றுநோய் வகை?.
(A) கார்சினோமா
(B) சார்கோமா
(C) லுக்கேமியா
(D) அடினோமா
See Answer:

2. புற்றுநோயை குணப்படுத்த இயலாத சிகிச்சைகளில் ஒன்று?
(A) கிமோதெரபி
(B) ரேடியோ தெரபி
(C) ஹார்மோனல் தெரபி
(D) மேற்கண்ட எதுவுமில்லை
See Answer:

3. தசைகள் இயக்கத்தின் போது எலும்புகளை?
(A) இழுக்கும்
(B) தள்ளும்
(C) இழுக்கும்,தள்ளும்
(D) எதுவுமில்லை
See Answer:

4. தசைகள் எலும்புடன்...........மூலம் இணைந்துள்ளது?
(A) நரம்புகள்
(B) இரத்தம்
(C) தசைநாண்கள்
(D) எலும்பு நாண்கள்
See Answer:

5. நம் உடலில் குட்டையான எலும்பு?
(A) மணிக்கட்டு
(B) வால்எலும்பு
(C) கணுக்கால் எலும்பு
(D) A& C
See Answer:

6. மண்டையோடு, முக எலும்புகளின் வடிவம்?
(A) தட்டையான எலும்பு
(B) நீளமான எலும்பு
(C) ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்பு
(D) குட்டையான எலும்பு
See Answer:

7. ஆம்பிலக்ஸ் என்பது?
(A) தவளையின் இனப்பெருக்க நிகழ்வு
(B) தலைப்பேனின் இனப்பெருக்க நிகழ்வு
(C) கரப்பான் பூச்சியின் இனப்பெருக்க நிகழ்வு
(D) A & C
See Answer:

8. முதுகெலும்பானது எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?
(A) 11
(B) 5
(C) 6
(D) 33
See Answer:

9. மார்புப் பகுதியிலுள்ள முள்ளெலும்புகளின் எண்ணிக்கை?
(A) 12
(B) 7
(C) 5
(D) 4
See Answer:

10. பிறந்த குழந்தைக்கு முதலில் கொடுக்கப்படும் நோய்த் தடுப்பூசி
(A) வாய்வழி போலியோ
(B) DPT மற்றும் போலியோ
(C) BCG
(D) DPT
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

1 கருத்துகள்