Lab Assistant Science & GK Question Answers


1. ஸ்பைரோகைரா எனப்படும் ஆல்கா எம்முறையில் இனப்பெருக்கம் செய்கின்றது ?
(A) மொட்டுவிடுதல்
(B) மகரந்தசேர்க்கை
(C) கருவுருதல்
(D) துண்டாதல்
See Answer:

2. நம் நாட்டில் முதன் முதலாக மழைநீர் சேமிப்புத்திட்டத்தை அமுல்படுத்திய மாநிலம்?
(A) தமிழ்நாடு
(B) கேரளா
(C) ஆந்திரா
(D) டெல்லி
See Answer:

3. சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்?
(A) மவுண்ட்பேட்டன் பிரபு
(B) இராஜாஜி
(C) சர்தார் வல்லபாய்பட்டேல்
(D) காரன்வாலிஸ் பிரபு
See Answer:

4. மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அடுத்து உப்பு நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள இடம்?
(A) நெமிலி
(B) மணலி
(C) நொச்சிகுளம்
(D) மண்ணடி
See Answer:


5. மலேரியா ஆய்வுப் பணிக்காக நோபல் பரிசு பெற்ற மருத்துவர் யார்?
(A) ராபர்ட் கோச்
(B) ரோபர்ட் ராஸ்
(C) லூயிபாஸ்டர்
(D) ரோனால்டு ராஸ்
See Answer:

6. மிகவும் மாசுபட்ட வளைகுடா?
(A) மாஹிம்
(B) கட்ச்
(C) பாரசீக
(D) வங்காளம்
See Answer:

7. பாலூட்டியின் பால் சுரப்பிகள் என்பன யாவை ?
(A) வியர்வைசுரப்பிகளின் மாறுபாடு
(B) எக்சோகிரைன் சுரப்பி மாறுபாடு
(C) எண்டோகிரைன் சுரப்பி மாறுபாடு
(D) இணைப்பு திசுக்களின் மாறுபாடு
See Answer:

8. நெமிலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் எந்த மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது?
(A) திருவள்ளுர்
(B) சென்னை
(C) காஞ்சிபுரம்
(D) கடலூர்
See Answer:

9. CNC விரிவாக்கம்?
(A) அழுத்தப்பட்ட இயற்கை வாயு
(B) அழுத்தப்பட்ட காற்று
(C) நீர்ம பெட்ரோலிய வாயு
(D) மத்திய ஆராய்ச்சி நிலையம்
See Answer:

10. மூன்று நிலையில் இருக்கும் ஒரே பொருள்?
(A) நீர்
(B) கல்
(C) கண்ணாடி
(D) காற்று
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc
Previous Page Next Page Home

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.