Mock test for Lab Assistant Exam & TNPSC Group 2 Exam


1. துருப்பிடிக்க தேவையானவை?
(A) நீர்
(B) ஆக்ஸிஜன்
(C) நீர் மற்றும் ஆக்ஸிஜன்
(D) காற்று
See Answer:

2. வினிகர் – மற்றொரு பெயர்?
(A) புளிகாடி
(B) அசிட்டிக்அமிலம்
(C) A மற்றும் B
(D) சோடா உப்பு
See Answer:

3. குளிர்பானங்களில் உள்ள அமிலம்?
(A) கார்போனிக் அமிலம்
(B) ஹைட்ரோகுளோரிக் அமிலம்
(C) அசிட்டிக்அமிலம்
(D) லாக்டிக் அமிலம்
See Answer:

4. ஆப்பிளில் உள்ள அமிலம்?
(A) லாக்டிக் அமிலம்
(B) மாலிக் அமிலம்
(C) டார்டாரிக் அமிலம்
(D) அசிட்டிக் அமிலம்
See Answer:

5. ரொட்டிசோடாவின் சுவை?
(A) புளிப்பு
(B) கசப்பு
(C) இனிப்பு
(D) உவர்ப்பு
See Answer:

6. "அல்கலி" என்பதன் பொருள்?
(A) காரங்கள்
(B) மரச்சாம்பல்
(C) அமிலங்கள்
(D) இனிப்புகள்
See Answer:

7. சோடியம் ஹைட்ராக்சைடு-ன் வேறு பெயர்?
(A) காஸ்டிக் சோடா
(B) அமிலநீக்கி
(C) காஸ்டிக்பொட்டாசியம்
(D) சுட்டசுண்ணாம்பு
See Answer:

8. அமில நீக்கி எனப்படுவது?
(A) சோடியம் ஹைட்ராக்ஸைடு
(B) பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
(C) மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு
(D) கால்வியம் ஹைட்ராக்சைடு
See Answer:

9. கண்ணாடியை சுத்தம் செய்ய பயன்படும் பொருள்?
(A) பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு
(B) அம்மோனியம் ஹைட்ராக்சைடு
(C) சோடியம் ஹைட்ராக்ஸைடு
(D) கால்சியம் ஹைட்ராக்சைடு
See Answer:

10. இயற்கை நிறங்காட்டியான “லிட்மஸ்” எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
(A) பீட்ருட் சாறு
(B) லைக்கன்
(C) சிவப்பு முட்டைகோஸ்
(D) மஞ்சள்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

1 கருத்துகள்