Tamil Nadu Lab Assistant Exam Model Question Answers


1. முதலாவது ஊசல் கடிகாரத்தை வெற்றிகரமாக வடிவமைத்தவர்?.
(A) கலிலியோ
(B) கிறிஸ்டியன் ஹைஜன்ஸ்
(C) கெப்ளர்
(D) நிக்கோலஸ்
See Answer:

2. ஒரு ஒளி ஆண்டு என்பது?
(A) 150 × 10 12 கி.மீ
(B) 30 × 10 4 கி.மீ
(C) 9.46 × 10 கி.மீ
(D) 15 × 10 12 கி.மீ
See Answer:

3. ஒளி ஒரு விநாடியில் ---------- கி.மீ தூரம் செல்லும்?
(A) 2 இலட்சம்
(B) 3 இலட்சம்
(C) 3.5 இலட்சம்
(D) 2.5 இலட்சம்
See Answer:

4. உணவில் புரதக் குறைப்பாட்டினால் ஏற்படும் நோய்?
(A) பெரிபெரி
(B) ரிக்கெட்ஸ்
(C) இரத்தச் சோகை
(D) குவாஷியார்க்கர்
See Answer:

5. வாகனம் கடந்த மொத்த தொலைவை அளவிடும் கருவி?
(A) வேகமானி
(B) பாராமானி
(C) ஓடோமீட்டர்
(D) விண்டோமீட்டர்
See Answer:

6. காற்றின் வேகத்தை அளவிட பயன்படும் கருவி?
(A) ஓடோமீட்டர்
(B) அனிமோமீட்டர்
(C) பாராமீட்டர்
(D) விண்டோமீட்டர்
See Answer:

7. அமோனியாவை யூரியாவாக மாற்றத் தேவைப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை
(A) 3
(B) 2
(C) 4
(D) 5
See Answer:

8. அறைவெப்ப நிலையில் திரவமாக இருக்கும் தனிமம்?
(A) அயோடின்
(B) சல்பர்
(C) பொட்டாசியம்
(D) புரோமின்
See Answer:

9. அதிக பரப்புகளை பார்க்க உதவக்கூடிய ஆடி___________
(A) சமதள ஆடி
(B) குவி ஆடி
(C) குழி ஆடி
(D) சமதள மற்றும் குழி ஆடிகள்
See Answer:

10. இந்திராகாந்தி அணுஆராய்ச்சி மையம் எங்கு அமைந்துள்ளது?
(A) மும்பை
(B) சென்னை
(C) கல்கத்தா
(D) குஜராத்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

1 கருத்துகள்