Group II, Group IV, VAO Science Questions


1. அச்சுறுத்தக்கூடிய சிற்றினங்கள் அழியும் நிலையின் விளிம்பில் உள்ள விலங்குகள் பற்றிய பதிவுகளைக் கொண்டுள்ளது?.
(A) நீலப்புத்தகம்
(B) மஞ்சள் புள்ளி விவரப்புத்தகம்
(C) சிவப்புப்புள்ளி விவரப்புத்தகம்
(D) வெள்ளை புத்தகம்
See Answer:

2. சிறுத்தை எந்த வருடத்திலிருந்து அழிந்த இனமாக உள்ளது?
(A) 1975
(B) 1950
(C) 1973
(D) 1972
See Answer:

3. புகழ் வாய்ந்த ஆலிவர் ரிட்லி ஆமையின் இனவிருத்தி இடம் .......... கடற்கரை?
(A) மெரீனா
(B) மாஹிம்
(C) தீத்தல்
(D) ஒரிஸா
See Answer:

4. 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே பறவைகளின் பருவகால இடப்பெயர்வை கண்டறிந்தவர்?
(A) சலீம் அலி
(B) அரிஸ்டாடிஸ்
(C) ஸ்வீடன்
(D) வெங்கட்ராமன்
See Answer:

5. சால்மன் மீன்கள் இனவிருத்திகாக கடலிலிருந்து நன்னீரை நோக்கி எவ்வளவு மைல்கள் பயணிக்கின்றன?
(A) 1250 மைல்கள்
(B) 3700 மைல்கள்
(C) 1500 மைல்கள்
(D) 2000 மைல்கள்
See Answer:

6. பிரேசில் ஆமைகள் இனவிருத்திக்காக ------------ வாரங்களில் 1250 மைல்கள் பயணிக்கின்றன?
(A) 8
(B) 9
(C) 10
(D) 7
See Answer:

7. பாலூட்டிகளில் மிகவும் அதிகதூரம் நடைபெறும் வருடாந்திர வலசைப்போடுதல் இந்த உயிரினத்தில் நடைபெறுகின்றன?
(A) சால்மீன் மீன்கள்
(B) பிரேசில் ஆமைகள்
(C) பாரன்மைதான மான்கள்
(D) கிளிப்பூச்சிகள்
See Answer:

8. நமது நாட்டில் சுமார் எத்தனை சரணாலயங்கள் உள்ளன?
(A) 480
(B) 500
(C) 586
(D) 498
See Answer:

9. விராலிமலை மயில்கள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
(A) திருச்சி
(B) விழுப்புரம்
(C) இராமநாதபுரம்
(D) கர்நாடகா
See Answer:

10. காட்டு அணில் / குறவைமான்களுக்கான சரணாலயம் அமைக்கப்பட்டுள்ள இடம்?
(A) கோடியக்கரை
(B) கீழ்செல்வனூர்
(C) திருவில்லிபுத்தூர்
(D) கூந்தன்குளம்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

கருத்துரையிடுக

0 கருத்துகள்